01/27/2013

NEXT POST
இருள் முனகும் பாதை - 5 எல்ப் நதியின் மேற்கு கரை காடு அடர்த்திக்குப் பிரசித்தம். மழைக்காடு போல தொட்ட இடமெல்லாம் ஈரம். தன்னை ஏன் ஐசக் இங்கு கூட்டி வந்தார் என ஷூமன்னுக்குப் புரியவில்லை. எமிலியின் சரீர உபாதைகள் ஒருபுறமிருக்க, இசையிலும் இருள் கவியும் நாட்கள் அலைக்கழிப்பதாக ஷூமன் விரக்தியில் இருந்தார். கைவிரல்கள் வீக்கம் கண்டிருந்தன. முழு காட்சி மனக்கண்ணில் விரிந்து அவற்றின் வரைகள் அரைகுறையாக மிஞ்சிப்போனவையாக இசைக்குறிப்புகளில் தங்கிவிடும். சில சமயம், இசையை முழுகிவிட்டு அம்மா சொல்வது போல வக்கீலுக்குப் படிக்கப் போகலாமெனத் தோன்றும். வழக்கம்போல வீட்டருகே இருந்த சிறு மணல்மேட்டில் மனம் வெதும்பி உட்கார்ந்திருந்த நேரத்தில் ஐசக் பரிச்சியமானார். செயிண்ட் அகஸ்டியன் தேவாலயத்தில் ஆர்கன் வாசிக்கும் ஐசக்கின் இசையை ஞாயிறு தோறும் ஷூமன் கேட்டு வந்தார். விபரமறிந்து கேட்ட முதல் இசையே அதுதான். ஓக் மரங்களுக்குப் பின் ஒளிந்து விடக்கூடிய தேகம். அரவணைக்கக்கூடிய மாலை சூரியனின் பார்வை. பேசப் பேச அவரது கண்களில் இருந்த...
PREVIOUS POST
இருள் முனகும் பாதை - 7 ஷூமன்னின் மனம் நிலைகொள்ளாமல் தவித்தது. குறுக்கு நெடுக்காக விழுந்து கிடக்கும் மர உத்திரம் போல மனம் முழுவதும் ஒருமுனைப்பில்லாத குறிக்கீடுகள். தொழுவத்தில் கதகதப்புக்காகக் காத்திருக்கும் ஆடு போல ஏதோ ஒன்றின் வருகைக்காக காத்திருந்தார். இதற்கு முன் எதுவுமே நினைவில்லாதது போல மனம் அரற்றியபடி இருந்தது. மறுநாள் நினைத்துப் பார்க்கும்போது கடந்து போன இந்த இரவை மறப்பது கடினம். மளுக்கென சாயும் வெட்டப்பட்ட மரம் போல திடீரென ஒரு முறிவு. ஒரே ஒரு ஓசை. அதன் அங்க லாவண்யங்களை மனதுக்குள் ஒட்டிப் பார்த்தபடி இன்றிரவு கழிந்துவிடும் போல ஷூமன்னுக்குத் தோன்றியது. கசிந்துகொண்டிருந்த சிறு ஒளிக்கீற்றில் பற்பல நிற தூசிகள் மிதந்தன. தங்களது இருப்பின் மூலாதாரமே இந்த வெளிச்சக்கீற்றுகள் தான் என உணர்ந்ததால் பதற்றத்துடன் மினுங்கின. எத்தனை நேரம் இதையே பார்த்தபடி உட்கார்ந்திருப்பது என ஷூமன் யோசித்தார். கலைமனம் கூட செயலில் தான் வெளிப்படும் என்றாலும் ஒவ்வொரு கவிதை வரிக்கும் சேர்க்கும் இசை தன்னை...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments