01/25/2013

NEXT POST
இருள் முனகும் பாதை - 3 முதல் ஆபரா. கனத்த திரைசீலைகளுக்குப் பின்னால் உலகம் உருபெறவில்லை. கனப்பு அறை போல டிரேஸ்டன் நகரின் மேன்மை பொருந்திய கனவான்கள் சுற்றிலும் புகைபிடித்துக் கொண்டிருந்தனர். பலத்த சிரிப்பொலிகளும் போலியான முக பாவனைகளும் கிளாராவுக்குப் புதிது. ஆங்காங்கே தெரிந்த குழந்தைகளின் கண்களைப் பார்த்து எதையோ தேடினாள். இறுக்கமான முகத்தை விட தந்தையின் இறுக்கமான பிடி அவளை உட்கார வைத்திருந்தது. ஆபராவின் மேன்மை பற்றிய கதைகள் ஒரு மாதமாகவே வீட்டில் ஆரம்பித்திருந்தன. டிரேஸ்டன் நகருக்கு வரும் முதல் மொட்சார்ட் ஆபரா. விலகிய திரைக்குப் பின்னால் கதறல்களுடன் பாடிய கிழவியை காலத்துக்கும் கிளாரா மறக்கப்போவதில்லை. அவளது மகள் ஒரு இளைஞனுடன் ஓடிவிட்டானாம். உன் சுற்றுவட்டாரத்தில் இருந்தால் ஒரு காளையோடு கூட நான் ஓடத் தயாராக இருந்திருப்பேன் கிழவியே என கிளாரா நினைத்து களுக்கென சிரித்தாள். கையில் பிடி இறுகியதில் அடுத்த இரு நாட்கள் பெர்ரி கொடி போல பச்சை நரம்புகள் புடைத்துத் தெரிந்தன. அதற்குப் பிறகு...
PREVIOUS POST
இருள் முனகும் பாதை - 5 எல்ப் நதியின் மேற்கு கரை காடு அடர்த்திக்குப் பிரசித்தம். மழைக்காடு போல தொட்ட இடமெல்லாம் ஈரம். தன்னை ஏன் ஐசக் இங்கு கூட்டி வந்தார் என ஷூமன்னுக்குப் புரியவில்லை. எமிலியின் சரீர உபாதைகள் ஒருபுறமிருக்க, இசையிலும் இருள் கவியும் நாட்கள் அலைக்கழிப்பதாக ஷூமன் விரக்தியில் இருந்தார். கைவிரல்கள் வீக்கம் கண்டிருந்தன. முழு காட்சி மனக்கண்ணில் விரிந்து அவற்றின் வரைகள் அரைகுறையாக மிஞ்சிப்போனவையாக இசைக்குறிப்புகளில் தங்கிவிடும். சில சமயம், இசையை முழுகிவிட்டு அம்மா சொல்வது போல வக்கீலுக்குப் படிக்கப் போகலாமெனத் தோன்றும். வழக்கம்போல வீட்டருகே இருந்த சிறு மணல்மேட்டில் மனம் வெதும்பி உட்கார்ந்திருந்த நேரத்தில் ஐசக் பரிச்சியமானார். செயிண்ட் அகஸ்டியன் தேவாலயத்தில் ஆர்கன் வாசிக்கும் ஐசக்கின் இசையை ஞாயிறு தோறும் ஷூமன் கேட்டு வந்தார். விபரமறிந்து கேட்ட முதல் இசையே அதுதான். ஓக் மரங்களுக்குப் பின் ஒளிந்து விடக்கூடிய தேகம். அரவணைக்கக்கூடிய மாலை சூரியனின் பார்வை. பேசப் பேச அவரது கண்களில் இருந்த...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments