01/22/2013

NEXT POST
Spring, Summer, Autumn, Winter தந்தியிசை கன்சர்ட்டோ வகையில் விவால்டியின் நான்கு பருவங்கள் (Four Seasons) மிகவும் பிரபலம். போன வாரம் பார்ப்பிகன் அரங்கில் மோசார்ட் சிம்பொனி குழுவினர் இசைத்த இந்த கன்சர்ட்டோவை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. சிம்பொனியைப் போலல்லாது சிறு தந்தியிசைக் குழுவினரின் கன்சர்ட்டோக்கள் சேம்பர் இசை வடிவில் அமைந்திருக்கும். வி.எஸ்.நரசிம்மனின் Madras String Quartet குழுவினர் சேம்பர் வகையினராக இருந்தாலும், ஒரே ஒரு வயலின் மட்டுமே இசைப்பதால் கன்சர்ட்டோ எனும் அமைப்புக்குள் அடங்காது. இப்படி பிரித்து வகைபடுத்துவது ஒரு செளகரியத்துக்காக மட்டுமே. பறவைகளை இனம் காண்பதற்காக அவற்றின் இறெக்கை வடிவம், உணவு முறை, இருப்பிடம் சார்ந்து வகைப்படுத்துவதைப் போல, ஒழுங்காகப் பிரித்து அமைத்துக்கொள்வது இசை வடிவை அடையாளம் காணப்பயன்படும். விவால்டியின் நான்கு பருவங்கள் நான்கு விதமான கன்சர்ட்டோக்கள் அடங்கியது. வசந்தகாலம், வெயில் காலம், இளவேனில் காலம், குளிர் காலம் என பருவத்தை இசையின் அடையாளமாக மாற்றியுள்ளார். பொதுவாக இயற்கையை நம்பி வாழும் விலங்கினங்களின் குணாதிசய...
PREVIOUS POST
இருள் முனகும் பாதை - 2 பளிங்குத் தரை பாவித்த அந்த விசாலமான அறைக்குள் நுழைந்தபின்னாலும் உங்களால் அந்த சிறுமியை கண்டுபிடித்துவிடமுடியாது. நடனப் பயிற்சிக்காக மரப்பலகைகளால் பதியப்பட்ட அறை பியாநோக்கூடமாக அவளது அப்பா மாற்றியிருந்தார். மிக உயரமான தேக்கு மரக்கதவுகள், ஜன்னல் சீலைகள். ஒரு பெரிய அரசவைக்கு அரங்கத்துக்கு உண்டான அலங்கார வேலைப்பாடுகள். பாரீஸ் கபேக்களின் அண்மைக்கால பேசுபொருளாக இருக்கும் அனைத்து வகை பியானோக்களும் அங்கு இருந்தன. அறையின் மூலையில் இருந்த ஒக் மரத்தாலான பியானோவை வாசித்துக்கொண்டிருந்தாள் அந்த சிறுமி. உங்கள் காதுகளுக்கு கனத்த பியானோ தந்திகள் அதிர்வு இனிமையாகத் தோன்றலாம். அவளுக்கு அருகே உட்கார்ந்திருந்த அவளது தந்தை பிரெட்ரிக் தூங்குவது போல கண்ணைக் மூடிக்கொண்டிருந்தார். அவரது கைவிரல்கள் தன்னிச்சையாக தூரிகையாக மாறி காற்றில் ஓவியங்களைத் தீட்டிக் கொண்டிருந்தன. அச்சிறுமியின் முகத்தில் லயிப்பு சிறிதளவு கூட இல்லை. சாவி கொடுக்கப்பட்ட பொம்மையைப் போல அவளது மெல்லிய விரல்கள் ஸ்டைன்வே பியானோவின் விசைகளை பாலே நடனக்காரியின் கால்களைப் போல் தாவித்தாவி...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments