04/03/2012

NEXT POST
செளரிங்கி நாவலின் சிக்கல்கள் கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்கு முன் எழுதிய முதல் பகுதி விமர்சனத்தைத் தொடர்ந்து இந்தப் பதிவில் முடித்துவிடும் எண்ணத்தோடு செளரிங்கி நிறைவுப் பகுதி. வெளியூர் சென்றால் இட்லி எங்கு கிடைக்கும், மிளகாய்பொடி கிடைத்ததா என என் கவலைகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளும் நண்பர் இப்படி தொடர் விமர்சனம் எழுதுவதனால் மிகவும் கடுப்பாய் இருக்கிறார் எனக் கேள்வி. நமக்கு எதற்கு வம்பு? முடிக்கும்போது முடித்துவிட்டு சுபம் போட்டுவிட வேண்டியதுதான். முதல் பகுதியில், 'செளரிங்கி நாவலில் சிக்கல் இல்லாமல் இல்லை' என இந்த பெரிய நாவலின் விமர்சனத்தை ஏதோ அம்பு குத்திட்டு தொடரும் போட்ட யவனராணிக் கதைப் போல நிறுத்தியிருந்தேன். என்ன சிக்கல் எனும் டென்ஷன் எனக்கே தாங்காததால் மேலும் காக்க வைக்காமல் அம்பில் செருகியிருந்த இலச்சியின் சாயம் மறைவதற்குள் ஓலையைப் பிரித்துவிடுகிறேன். சூரியன் அஸ்தமிக்காத ஆட்சியின் இரண்டாம் தலைநகரத்தினுடைய இதயத்துடிப்பை பல நிகழ்வுகள் பாதித்திருக்கின்றன. ஆனால், பின்காலனிய கல்கத்தாவின் கதையான இந்த நாவலில் பிரிவினை...
PREVIOUS POST
'சற்று முன்பு' - ஊழித் தாண்டவம். ஆறு மாதங்களாக ஆறப்போட்ட தளத்தை 'சற்று முன்பு' பாடல் திறக்க வைத்துவிட்டது. வேலை கிடைக்க மூன்று மாதங்கள் அலைக்கழிய, கிடைத்த வேலை ஒரு மாதமாக புரட்டி எடுத்துக்கொண்டிருக்கிறது. இதற்கு நடுவில் 'நீ தானே என் பொன்வசந்தம்' படப்பாடல் வெளியீடு. ராஜா இசை வந்தவுடன் வெளியாகும் புராணங்கள் சிறிதும் ஏமாற்றாமல் வந்துவிட்டன. 'செந்தூரப்பூவே செந்தூரப்பூவே பாடல் மாதிரி இல்லைங்க' என்பது முதல் 'ராஜாவெல்லாம் அடங்கிப் போய் மாமாங்கம் ஆச்சுங்க' என கோச் வண்டி போல வரிசையாக விமர்சனம் ஒரு பக்கம். இன்னொரு எல்லையில் ராஜா எது போட்டாலும் தேவகானம் தான் என கொக்கரித்து விசில் அடிக்கும் ரசிகர்களின் அதீதக் கொண்டாட்டம். இடைபட்ட கூட்டுரோட்டில் பாடலைக் கேட்டு ரசித்தவர்கள் கூட என்ன சொல்வது, எப்படி சொல்வது என மற்றவர்களது ரியாக்ஷனுக்காக காத்திருந்தது என வழக்கமாக ராஜா இசைக்கு வரும் சகல வரவேற்பும் 'நீ தானே என் பொன்வசந்தம்' பாடல்களுக்கு வந்துவிட்டன. வெளியான முதல் நாளிலிருந்து...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments