03/18/2012

NEXT POST
Hello, Goodbye புகைப்பழக்கம் புகைப் பிடிப்பதை நிறுத்தி இன்றோடு மூன்று ஆண்டுகள் ஆகின்றன. கல்லூரி நாட்களிலிருந்து தொடர்வோம் துறவோம் மறவோம் என இருந்தாலும் அவ்வப்போது நிறுத்தியிருக்கிறேன். முழு முற்றாக நிறுத்தி அப்பழக்கத்தை துறந்தது என்றால் கடந்த மூன்றாண்டுகளாகத்தான். இந்தப்பழக்கத்தை நிறுத்துவதால் வரும் விளைவுகளைத் தொகுக்கும் எண்ணத்தோடு, கீழுள்ள பதிவை அவ்வப்போது எழுதி வந்தேன். சொல்வதற்கு இன்னும் நிறைய இருக்கிறது. * சிகரெட் பற்றவைத்தபின் ஊதி அணைக்கும் தீக்குச்சிப் புகை கண்ணில் புகுந்து கலக்கமுறச் செய்யாத புகைவாசிகளே இருக்க முடியாது. கடைசி சிகரெட் வரை இந்தப் பிரச்சனை எனக்கு இருந்தது. உரசிப் பற்ற வைத்தவுடன் கண்களை மூடியபடி குச்சியை அணைத்துவிடவேண்டும் என ஒவ்வொரு முறையும் நினைப்பேன். இன்று அணைத்த கடைசி குச்சியும் கண்களைக் குளமாக்கியது. அது ஒரு எரிச்சல் தான். சுகமான எரிச்சல். முதல் இழுவைக்காக எதையெல்லாம் பொறுத்துக்கொள்ள வேண்டியதாக உள்ளது! கிட்டத்தட்ட பன்னிரண்டு வருடப் பழக்கம். பழக்கத்தை விடும்போதாவது கற்றுக்கொள்ளவில்லை என்றால் இந்தப் பழக்கத்தை எதற்கு...
PREVIOUS POST
செளரிங்கி நாவலின் சிக்கல்கள் கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்கு முன் எழுதிய முதல் பகுதி விமர்சனத்தைத் தொடர்ந்து இந்தப் பதிவில் முடித்துவிடும் எண்ணத்தோடு செளரிங்கி நிறைவுப் பகுதி. வெளியூர் சென்றால் இட்லி எங்கு கிடைக்கும், மிளகாய்பொடி கிடைத்ததா என என் கவலைகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளும் நண்பர் இப்படி தொடர் விமர்சனம் எழுதுவதனால் மிகவும் கடுப்பாய் இருக்கிறார் எனக் கேள்வி. நமக்கு எதற்கு வம்பு? முடிக்கும்போது முடித்துவிட்டு சுபம் போட்டுவிட வேண்டியதுதான். முதல் பகுதியில், 'செளரிங்கி நாவலில் சிக்கல் இல்லாமல் இல்லை' என இந்த பெரிய நாவலின் விமர்சனத்தை ஏதோ அம்பு குத்திட்டு தொடரும் போட்ட யவனராணிக் கதைப் போல நிறுத்தியிருந்தேன். என்ன சிக்கல் எனும் டென்ஷன் எனக்கே தாங்காததால் மேலும் காக்க வைக்காமல் அம்பில் செருகியிருந்த இலச்சியின் சாயம் மறைவதற்குள் ஓலையைப் பிரித்துவிடுகிறேன். சூரியன் அஸ்தமிக்காத ஆட்சியின் இரண்டாம் தலைநகரத்தினுடைய இதயத்துடிப்பை பல நிகழ்வுகள் பாதித்திருக்கின்றன. ஆனால், பின்காலனிய கல்கத்தாவின் கதையான இந்த நாவலில் பிரிவினை...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments