03/01/2012

NEXT POST
நான்காம் நாள் நிகழ்ச்சி: இசை இசைக்காக - பிரான்ஸிஸ் புலென்க் நான்காம் நாளான இன்று நவீன பிரெஞ்சு இசையமைப்பாளரான பிரான்ஸிஸ் புலென்க் (1899-1963)அமைத்த இரு இசைப்பாடல்கள் நிகழ்த்தப்பட்டன. இது ஹால்பர்ன் பகுதியில் இருந்த புனித ஆண்ட்ரூ தேவாலயத்தில் நடைபெற்றது. டடாயிஸத்தின் கொள்கை பரப்புத் தலைவராக இருந்த புலென்க் மிக வித்தியாசமான சாஸ்திரிய சங்கீதப் படைப்புகளை வழங்கியுள்ளார். இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் வாழ்ந்த இவரது வாழ்க்கை அக்காலகட்டத்து ஐரோப்பா போலக் குழப்பம் நிறைந்தது. பல வகை இசங்களும் புது பாணி முயற்சிகளும் மட்டுமே கலை என நம்பிய பல எண்ணிலடங்கா மேதைகள் வாழ்ந்த காலகட்டம். அந்த அலையில் மிக முக்கியமானவர் எனக் கருதப்படுபவர் புலென்க். நான் அவரது படைப்புகளைக் கேட்டதில்லை என்பதால் இந்த நிகழ்ச்சிக்குச் செல்ல தீர்மானித்தேன். நேற்று போல மனக்கணக்கு தப்பவில்லை. எப்படிப்பட்ட இசையாக இது இருக்கும் என நினைத்திருந்தேனோ அப்படியே இருந்ததில் உள்ளூர கொஞ்சம் மகிழ்ச்சி. அடோனல் எனும் இசை வகையை அறிமுகப்படுத்திய ஸ்ட்ராவின்ஸ்கி, ஷோன்பெர்க் வாரிசாக புலென்க் போற்றப்படுகிறார்....
PREVIOUS POST
செல்லமே செல்லம். என் மகள் ஆதிராவுக்கு இரண்டரை வயதாகிறது. அவள் பார்ப்பதற்காக சில குழந்தைத் தமிழ்ப் பாடல் குறுந்தகடுகளை கடந்த இரண்டு வருடங்களாக வாங்கிக்கொண்டிருக்கிறேன். பல வண்ணங்களில் விதவிதமான அனிமேஷன் யுத்திகளுடன் ஆங்கிலத்தில் பல காணொளிகள் இருக்கின்றன. ஆனால் எத்தனை காலத்துக்குத்தான் டிவிங்கிள் டிவிங்கிள், ஜாக் அண்ட் ஜில் பார்ப்பது? தமிழில் வரும் குழந்தைப் பாடல் தொகுப்புகளின் அனிமேஷன் நன்றாக இருக்காது, இருந்தாலும் தமிழ் பாடல்களை ஏன் கேட்க வேண்டும் என்பதே என் நண்பர்கள் பலரின் வாதமாக இருந்தது. மேற்படியாளர்களுக்கு பெரிய விளக்கங்கள் அளிக்காமல் தொடர்ந்து பல பாடல் தொகுப்புகளை வாங்கிக்கொண்டிருந்தேன்.மிகத் தரமான பல குறுந்தகடுகள் அகப்பட்டன. கடந்த வருடம் இந்தியா சென்றிருந்த போது அபிராமி ரெகார்டிங் கம்பெனி தயாரித்துள்ள செல்லமே செல்லம் தொடர் பாடல்களையும், மேஜிக் பாக்ஸ் எனும் விற்பனையாளர் தயாரிக்கும் குறுந்தகடுகளையும் வாங்கினேன். இப்போதெல்லாம், ஆதிரா பார்க்காவிட்டாலும் நான் தினமும் ஒரு முறையாவது பார்த்துவிடுகிறேன். மிக அழகானப் பாடல் வரிகள், உறுத்தாத...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments