03/21/2012

NEXT POST
வரலாற்றோடு ஒரு ஒப்பந்தம்:வாக்னரும் நானும் கடந்த சொல்வனம் இதழில் வெளியான ‘வரலாற்றோடு ஒரு ஒப்பந்தம்: வாக்னரும் நானும்’ எனும் விவரணப்படத்தின் அறிமுகம் இங்கே. ஐரோப்பிய சாஸ்த்ரிய இசையின் மிக முக்கியமானத் திருப்புமுனை வாக்னர் முதல் தொடங்கியது எனலாம். வாக்னரைப் பற்றித் தெரிந்துகொள்வது இசையைப் பற்றித் தெரிந்துகொள்ளும் முயற்சி மட்டும் அல்ல. அது ஐரோப்பிய வரலாற்றின் முக்கியமான போக்கையும் தெரிந்துகொள்ள நமக்குக் கிடைத்திருக்கும் முக்கியமான அலகும் கூட. இத்தனைக்கும் இஸ்ரேலில் இவரது இசை தடை செய்யப்பட்டுள்ளது. பல யூத குடும்பங்களில் உள்ள இன்றைய தலைமுறையினர் கூட மானசீகமாக அவரது இசையை கேட்காமலேயே வெறுக்கத் தலைப்படுகின்றனர். ஆனாலும் மேற்கத்திய இசையில் மட்டுமல்லாது, ஜெர்மன் நாட்டு தேசியவாத எழுத்தின் முன்னோடி, இசை நாடகத்தின் சகல பரிணாமங்களையும் வெளிக்கொணர்ந்த மேதை, ஹிட்லரின் முதன்மையான குரு என வாக்னரின் ஆளுமை சிதறிக்கிடக்கின்றது. இத்தனை முரண்பட்ட ஆளுமையான இவரைப் பற்றி பல ஆவணப்படங்கள் உள்ளன. அதில் பிபிஸி குழுவினர் உருவாக்கிய ‘Great Dates’ மிக முக்கியமானது....
PREVIOUS POST
உப்புவேலி - மறிகடல் பாழ்பட ஜெயமோகன் 'உலகின் மிகப்பெரிய வேலி' கட்டுரையில் குறிப்பிட்டிருந்த 'The Great Hedge of India' புத்தகத்தை நூலகத்திலிருந்து எடுத்துப் படித்தேன். இங்கிலாந்தின் சில நூலகங்களில் இது வெறும் நோக்குநூலாக மட்டும் வைத்திருக்கும் ரகசியம் புரியவில்லை. மிக மிக சுவாரஸ்யமான புத்தகம். வெள்ளைக்காரன் வந்ததால் தான் நமக்கு ரயில் கிடைச்சது, இங்கிலீஷ் படிச்சோம், நம்ம அறிவு வளர்ந்தது என ஐரோப்பா சர்வாதிகாரத்தை விதந்தோம்பும் என் நண்பர்கள், மாமாக்கள், தாத்தாக்களுக்கு பல பிரதிகள் வாங்கிச் செல்லவேண்டும் என எண்ணிக்கொண்டேன் (சீக்கிரம் தமிழில் கொண்டுவர வேண்டும் என நினைக்கிறேன், இல்லையென்றால் இதையும் வெள்ளைக்காரன் சொல்லித்தான் தெரிந்தது, இங்கிலீஷு படிச்சதினால தான தெரியவந்ததுன்னு கிளம்புவார்கள் :)) ஆங்கிலேய ஆட்சியின் சில புதிய பக்கங்களை இந்த புத்தகம் நமக்கு காட்டுகிறது. குறிப்பாக, உப்பு போன்ற மிகவும் அடிப்படையான உணவைக் கட்டுப்படுத்தும்போது பாதிப்படைந்த தலைமுறையின் நிலை என்னை மிகவும் வருத்தமாக்கியது. வியாதிக்கு குறைவிலாமல் லட்ச லட்சமாக மக்கள் மடிந்து போனதை...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments