02/11/2012

NEXT POST
பலி லியான் வீட்டுத் தோட்டம் இரண்டாம் நாளாக வெறிச்சோடிக் கிடந்தது. அவன் இன்றும் விளையாட வரவில்லை. * தோட்டம் நீளவாக்கில் தெரு வரை நீண்டிருந்தது. வீட்டு வாசலே இல்லையோ எனச் சந்தேகம் வருமளவு அப்பார்ட்மெண்டுக் குழந்தைகள் மாலை முழுவதும் அவனது தோட்டத்திலேயே பழியாய்க் கிடப்பார்கள். வாசல் சந்தடியில்லாமல் இருக்கும். முதல்முறை பார்த்தபோது, ` என்னோட பர்பிள் பேபி பொம்மை வேணுமா?` என லியான் கேட்க, சொல்லத்தெரியாமல் 'ஹ.ஹ்ம்' என மேலும் கீழும் தலை ஆட்டிய சுமி அவனது பொம்மைகளிலிருந்து எடுத்த பர்பிள் பேபியைத் திருப்பிக் கொடுத்தாள். அருகிலிருந்த ஏடன் பழுப்பு நிறக் குச்சியால் மண்ணைக் குத்திக் கொண்டிருந்தான்; ஒரு கிளை வழியாக ஏறி இன்னொன்று வழியாக இறங்க முடியுமா எனப் பார்த்துக்கொண்டிருந்தான் கால்வின். அவரவர் உலகின் ஆழத்துள் அவரவர் ஏகாந்தமாக அமிழ்ந்திருந்தார்கள். தன் வீட்டுக்குள் குடுகுடுவென ஓடி உள்ளிருந்து நடுத்தர வயது நபரை அழைத்து வந்தான் லியான். லண்டனுக்கு வந்த புதிதில் புதியவர்களைப்...
PREVIOUS POST
அன்புள்ள கடலூர் சீனு இந்தவருடம் நான் படிக்க ஆவலுடன் எதிர்பார்க்கும் நூல் 'அன்புள்ள ஜெயமோகன்'. கடலூர் சீனு எனும் வாசகர், எழுத்தாளர் ஜெயமோகனுக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு. கடந்த சில மாதங்களாக அவரது கடிதங்கள் ஜெயமோகன் தளத்தில் தொடர்ந்து வெளியாயின. அவற்றைப் படித்ததும் இப்புத்தகத்தை வாங்க வேண்டும் என முடிவு செய்துவிட்டேன். ஒரு எழுத்தாளரைத் தொடர்ந்து படிக்கும் வாசகர்கள் அனைவரும் அவரது எண்ணப் போக்கை தொடர்பவர்கள் எனச் சொல்லிவிடமுடியாது. குறிப்பிட்ட அலைவரிசையில் துடிக்கும் இசைக்கவருக்கருகே கொண்டு செல்லப்படும் மற்றொரு இசைக்கவர் போல, பற்றிக்கொள்ளக்கூடிய மனவிரிவு இருந்தால் மட்டுமே இது சாத்தியம். எழுத்தாளரை மட்டுமல்லாது, அவர் தொடரும் கேள்விகளையெல்லாம் தானும் தாங்கியபடி அவர் கூடவே எழுத்து மூலம் இயைந்து பயணிப்பவர்கள் கிட்டத்தட்ட எழுத்தாளருக்கு இணையானவர்களாக இருப்பர். அது தவிர, கூர்மையான பார்வை உள்ளவர்கள், விசாலமான வாசிப்பு கூடியவர்களால் எழுத்தாளர்கள் விடும் இடைவெளிகளை பல தளங்களுக்கு எடுத்துச் செல்லமுடியும். இவற்றுக்கு கடலூர் சீனுவின் கடிதங்கள் மிகச் சரியான உதாரணம்....

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments