02/25/2012

NEXT POST
பதிவில் திருத்தம் விமலாதித்த மாமல்லன் கதைகள் தொகுப்பு - முடவன் வளர்த்த வெள்ளை புறாக்கள் பதிவில் வரும் குறிப்பிட்ட ஒரு வரி ரெண்டு நாட்களாக பெரும் சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது. //பல விதத்தில் இந்நாவல் முடவன் கதையின் விரிவான பார்வையை முன்வைக்கிறது என்றே தோன்றுகிறது. // இந்த வரி நான் சொல்லவந்ததை வெளிப்படுத்தவில்லை என நண்பர் ஒருவர் குறிப்பிட்டார். இந்த வரியைப் படிக்கும்போது, மாமல்லனின் கதையைப் பார்த்துதான் ஜெயமோகன் எழுதிவிட்டார் எனப் பொருள் வரும்படியாகத் தோன்றுகிறது என நண்பர் சொன்னார். அதுவல்ல நான் சொன்னது. நான் சொல்ல வராத விஷயத்தை முன்வைப்பதாக இருப்பதால் இப்போது படிக்கும்போது எனக்கும் அந்த வரி சங்கடத்தை உண்டாக்குகிறது. எனது மொழிப் பிரயோகத்தின் குறைபாடு தான் அது. //பல விதத்தில் இந்நாவல் முடவன் கதையின் விரிவான பார்வையை முன்வைக்கிறது என்றே தோன்றுகிறது. // முடவன் வளர்த்த புறாக்கள் கதையின் கரு இயக்கத்துக்கும் தனி மனிதனுக்கும் உள்ள உறவைப் பேசுகிறது. ஒரு குமாஸ்தாவின்...
PREVIOUS POST
நாத வினோதங்கள், நடன சந்தோஷங்கள் - செயிண்ட் சான்ஸ் இன்று மதியம், லண்டன் இசை மாத நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, புனித ஆன் தேவாலையத்தில் ரசித்த இசை - செயிண்ட் சான்ஸ் அமைத்த பியானோ ட்ரியோ (E minor Op 92) பீத்தாவனுக்குப் பிறகு மிகப் பிரம்மாண்டமான இசை அலங்காரங்களை அமைத்தது செயிண்ட் சான்ஸ் (Camille Saint-Saens, 1835-1921) எனும் பிரெஞ்சு இசையமைப்பாளர். மொசார்டை விட செயிண்ட் சான்ஸ் மிக அற்புதமான இசையமைப்பாளர் எனப் பல இசை விமர்சகர்கள் கருதுகிறார்கள். சிறுவர்களுக்கான இனிய எளிமையான இசை பாணிகளை பிரயோகித்து இசையமைத்தவர் என மொசார்ட்டை சில இசை விமர்சகர்கள் குற்றம் சொல்கிறார்கள். தன்னியல்பாக இசையில் அமையக்கூடிய படைப்பியல்பை மட்டுப்படுத்தி சில சட்டகங்களுக்குள் அடைக்கப் பார்த்தவர் என்பதே அவர் மேலுள்ள குற்றச்சாட்டு. அப்படி என்ன தான் செய்தார்? ராக பிரயோகங்களையும் சாத்தியங்களையும் மிக விரிவாக வெளிப்படுத்தக் கூடியது கர்னாடக சங்கீத ஆலாபனைகள். லயக் கட்டுப்பாடில்லாமல் பாடகரின் கற்பனைக்கு ஏற்றார்போல ராகத்தின் சில விஷேசப் பிரயோகங்களை மிக...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments