02/27/2012

NEXT POST
லண்டன் கலை நிகழ்ச்சிகள் - மேற்கத்திய சாஸ்த்ரிய இசை. காண்ட்ராக்ட் முடிந்த ஒரு இடைவேளைக்குப் பிறகு புது வேலைக்குப் போகத் தொடங்கிவிட்டேன். பழைய பிராஜக்டையே சரியா முடிக்கலை திரும்ப வந்து முடிச்சிட்டுப் போ எனக் கூப்பிட்டதால் அங்கேயே மறுபடியும் அடைக்கலம். போன மாதம் திடீரென காண்ட்ராக்ட் முடிந்து வேலை போனபோது, அடடா என்னடா இது புது அலுவலகத்தைச் சுற்றி பல முக்கியமான இடங்கள் இருக்கே அதையெல்லாம் பார்க்கலியே என வந்த எரிச்சலை இப்போது தவணை முறையில் சரி செய்துவருகிறேன். நான் வேலை செய்யும் செண்ட்ரல் லண்டன் அலுவலகத்தைச் சுற்றி பல கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இந்த வாரம் முதல் நேரம் கிடைக்கும்போது ஒவ்வொன்றாகப் பார்க்க உத்தேசம். 1. சார்லஸ் டிக்கன்ஸின் இருநூறாவது ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, லண்டனின் பல இடங்களில் அவரது படைப்புகள், வாழ்க்கைப் பற்றிய கண்காட்சிகள் நடக்கின்றன. அவற்றில் ஒன்றாவது பார்த்துவிடவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. என் அலுவலகம் இருக்கும் ஹால்பேர்ன் பகுதியில் தான் The...
PREVIOUS POST
லட்சிய இசை - டெபுஸி, சோபின், ஷுபர்ட் பின்னே இளையராஜா! லண்டன் இசை நிகழ்ச்சியில் மூன்றாம் நாளான இன்று மதியம் மூவர் இசை. பீத்தாவன், டெபுஸி, சோபின் - மூவரும் பத்தொன்பதாம் நூற்றாண்டு இசையமைப்பாளர்கள். ஒரே நாளில் பல அரங்கங்களில் மதிய நேர இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. பொதுவாக, என் அலுவலகத்துக்கு அருகே இருக்கும் அரங்கத்தை மட்டுமே இதுவரை தேர்ந்தெடுத்து வந்தேன். ஆனால், பல இடங்களிலும் நிகழ்ச்சி நடப்பதால் இசை நிரலை ஒரு முறை நோட்டம் விட்டபின் செல்லும் வழக்கத்தைத் தொடங்கலாம் என்றிருக்கிறேன். பிரத்யேகமான காரணம் என எதுவுமில்லை என்றாலும், பல தேவாலையங்களில் ஒரு குறிப்பிட்ட வகை இசையை மட்டுமே வாசிக்கின்றனர். இருபதாம் நூற்றாண்டு இசை எனும் நவீன வகைகளின் ஆத்திகவாதம் ஒவ்வாதது ஒரு காரணமாக இருக்கலாம். கடந்த ஐந்து நூற்றாண்டுகளாக வளம் பெற்று வரும் மேற்கத்திய சாஸ்த்ரிய சங்கீதத்தை இசை விமர்சகர்கள் பலவிதங்களில் வகைப்படுத்தியுள்ளனர். பதினெட்டாம் நூற்றாண்டில் தூய சாஸ்த்ரிய சங்கீதம், பத்தொன்பதாம் நூற்றாண்டு கற்பனாவாதம், இருபதாம் நூற்றாண்டு பின்நவீனத்துவ இசை...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments