01/12/2012

NEXT POST
சிலிக்கான் கடவுள் - அறிவியல் எழுத்துக்கான திறவுகோல் 'யாரும் இருக்கும் இடத்தில் இருந்துவிட்டால் எல்லாம் செளக்கியமே' என மேற்கின் அறிவுசார் துறைகள் கூண்டுக்கிளிகளாக தங்களுக்குள் முடங்கி கிடந்தன. தண்டவாளம் போல் சேராமல் பயணித்த இறையியல், அறிவியல் பதினேழாம் நுற்றாண்டில் ஒன்றை ஒன்று உரசிப் பார்க்கத் தொடங்கின. சிறு பொறிகள் பெரு சண்டையில் முடிந்த தாடி வைத்த பல விஞ்ஞானிகளின் சோகக் கதைகளும் ரினைசான்ஸ் உலகின் அஸ்திவாரங்கள். கிறிஸ்து பிறக்க இன்னும் பல நூற்றாண்டுகள் இருந்த போது இயற்கையைப் பற்றிய போதிய அறிவு மெசப்பட்டோமியா, பெர்ஷிய மக்களுக்கு வந்துவிட்டதென் சான்றுகள் இருக்கின்றன.ஆனால் கிறிஸ்து பிறந்தது முதல் பதினேழாம் நூற்றாண்டு வரை வளர்ச்சிப் பாதையில் மனித அறிவு இருந்தது என வகுக்கும் மேற்கு முறைமை இன்று கேள்விக்குள்ளாக்கப் படுகிறது. ஆம், பூஜ்ஜியத்திலிருந்து வளர்நிலைதான் என கருதுவது கிழக்கு மெய்ஞான அறிவுவாதத்துக்கு புறம்பானது. கிழக்கின் ஏதோ ஒரு மலையடிவாரத்தில், வெந்து எரியும் அணங்குக்கு முன் குந்தி உட்கார்ந்தபடி வானில் மின்னும் நட்சத்திரங்களை மிரட்சியுடன் பார்த்த...
PREVIOUS POST
Utz - நாவல் சில மாதங்களுக்கு முன் ப்ரூஸ் சாட்வின் (Bruce Chatwin) எழுதிய Utz எனும் சிறு நாவலைப் படித்தேன். இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு பயணக் கட்டுரைத் தொடர்பாக சில அபுனைவு நூல்களைப் படித்த பொது இவரைப் பற்றி முதல் முதலில் கேள்விப்பட்டேன். தொடர்ந்து அவருடைய The Songlines எனும் புத்தகத்தைப் படித்து அசந்துபோனேன். ஆஸ்திரேலியா நாட்டின் பழங்குடியினருடன் பல மாதங்கள் தங்கியிருந்து இந்தப் புத்தகத்தை எழுதியிருந்தார். Tristes Tropiques புத்தகத்துக்குப் பிறகு மிகுந்த மனவிரிவை ஏற்படுத்திய தத்துவ புத்தகமாக என்னை The Songlines மிகவும் கவர்ந்தது. அதைத் தொடர்ந்து, நான் வழக்கமாக மேயும் பழைய புத்தகக் கடையில் Utz நாவலைப் பார்த்ததும் வாங்கிவிட்டேன். ஸ்டாலினின் கம்யூனிச ஆட்சியின் போது (1940களில்) உட்ஸ் எனும் செல்வந்தர் செக் குடியரசில் வாழ்கிறார். பரம்பரைப் பணக்காரரான உட்ஸால் பலதரப்பட்ட பீங்கான் பொம்மைகளைச் சேகரிக்க முடிகிறது. பதின்ம வயது தாண்டுவதற்குள் ஆயிரக்கணக்கான பீங்கான் பொம்மைகளை சேகரித்து வைத்துள்ளார்....

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments