01/05/2012

NEXT POST
மித்திலன் எழுதிய 'விலங்குகள் அறம்' - சில எண்ணங்கள் சொல்வனம் இதழில் மித்திலன் எழுதிய 'விலங்குகள் அறம்' கட்டுரையைப் படித்தேன். விலங்குகளின் பழக்க வழக்கங்களை கணக்கில் கொண்டு அவற்றின் அறம் பற்றிய பல முக்கிய கேள்விகளை முன்வைத்திருக்கிறார். இக்கட்டுரையைப் படிக்கும்போது தோன்றிய அடிப்படைக் கேள்விகளை பற்றி ஓரிரு எண்ணங்களை முன்வைக்கிறேன். இவை, எவ்வித அறிவியல் பின்புலமும் இல்லாத பார்வை கோணத்திலிருந்து மட்டுமே எழுந்த கேள்விகள். விலங்குகளின் பழக்க வழக்கங்களிலிருந்து அவற்றின் அறத்தை முன்வைத்திருக்கும் மித்திலன், குழு பாதுகாப்பு, சக குடும்பத்தின் மீதுள்ள பற்று போன்றவற்றை மட்டும் கணக்கில் கொள்கிறாரோ என ஒரு சந்தேகம் உண்டாகிறது. மேலும், அறம் என்பதை விலங்குகளின் உணர்வோடு மட்டும் சம்பந்தப்படுத்திப் பார்க்கிறாரோ என்றும் தோன்றுகிறது. சரி, தத்தம் குழு பாதுகாப்புக்காக விலங்குகள் செய்யும் செயல்களை அறம் என வகுத்துக் கொள்ள முடியுமா? அவை உணர்வுகளால் மட்டும் உந்தப்பட்டவையா? சிம்பன்சி பற்றி ஆராய்ந்துவரும் விலங்கியல் நிபுணர் ஜேன் குடால் விலங்குகளின் அறம் என நாம் சொல்வதை பரிணாம வளர்ச்சி...
PREVIOUS POST
சிலிக்கான் கடவுள் - அறிவியல் எழுத்துக்கான திறவுகோல் 'யாரும் இருக்கும் இடத்தில் இருந்துவிட்டால் எல்லாம் செளக்கியமே' என மேற்கின் அறிவுசார் துறைகள் கூண்டுக்கிளிகளாக தங்களுக்குள் முடங்கி கிடந்தன. தண்டவாளம் போல் சேராமல் பயணித்த இறையியல், அறிவியல் பதினேழாம் நுற்றாண்டில் ஒன்றை ஒன்று உரசிப் பார்க்கத் தொடங்கின. சிறு பொறிகள் பெரு சண்டையில் முடிந்த தாடி வைத்த பல விஞ்ஞானிகளின் சோகக் கதைகளும் ரினைசான்ஸ் உலகின் அஸ்திவாரங்கள். கிறிஸ்து பிறக்க இன்னும் பல நூற்றாண்டுகள் இருந்த போது இயற்கையைப் பற்றிய போதிய அறிவு மெசப்பட்டோமியா, பெர்ஷிய மக்களுக்கு வந்துவிட்டதென் சான்றுகள் இருக்கின்றன.ஆனால் கிறிஸ்து பிறந்தது முதல் பதினேழாம் நூற்றாண்டு வரை வளர்ச்சிப் பாதையில் மனித அறிவு இருந்தது என வகுக்கும் மேற்கு முறைமை இன்று கேள்விக்குள்ளாக்கப் படுகிறது. ஆம், பூஜ்ஜியத்திலிருந்து வளர்நிலைதான் என கருதுவது கிழக்கு மெய்ஞான அறிவுவாதத்துக்கு புறம்பானது. கிழக்கின் ஏதோ ஒரு மலையடிவாரத்தில், வெந்து எரியும் அணங்குக்கு முன் குந்தி உட்கார்ந்தபடி வானில் மின்னும் நட்சத்திரங்களை மிரட்சியுடன் பார்த்த...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments