08/18/2011

NEXT POST
களிப்பு மரணம் எனும் இரு நிலைகள் தாமஸ் மன் 'வெனிசில் மரணம்' (Death in Venice) எனும் குறுநாவலை எழுதியிருந்தார். வெனீஸ் சுற்றிப் பார்க்க வரும் ஒரு பிரபல எழுத்தாளர், அங்கு பார்க்கும் பதினோரு வயதுச் சிறுவனின் அழகில் தன்னை இழந்துவிடுவார். அவனது கரு நீல கண்களில் தென்படும் பரிசுத்தச் செளந்தர்யத்தில் அவரது அன்றாட வாழ்வு தள்ளாடும். சுற்றுலா வந்திருக்கும் சிறுவனது குடும்பம் செல்லும் இடங்களுக்கெல்லாம் பின்தொடர்ந்து அவனைப் பார்த்தபடி நாட்களைக் கழிப்பார். ஒரு கட்டத்தில், அதைத் தெரிந்துகொள்ளும் குடும்பம் வெனிஸ் பயணத்தை முடித்துக் கொண்டு கிளம்பு ஆயத்தமாகும். ஒரு முறை அவனைத் தொட்டுப் பார்த்துவிடவேண்டும் என்ற ஆவலில் உட்கார்ந்திருந்த நாற்காலியிலிருந்து எழ முடியாமல் இறந்து போவார். இது ஒரு கொலைக் கதையல்ல. எவ்விதமான மர்மங்களும் இக்கதையின் நிழலைச் சீண்டவில்லை. ஒருவித ப்லேட்டோணிக் காதல் கதையை விவரிக்கும் குறுநாவல் மட்டுமே. ஆனால் மிகப் பிரபலமான குறுநாவலாக இன்றும் இருந்து வருகிறது.ஆஸ்கார் வைல்ட் எழுதிய The Picture of Dorian...
PREVIOUS POST
நிராயுதபாணி கடந்த புதன் கிழமை பின் மாலை வேளையில் நொறுங்கிய மனிதனாக தலை கவிழ்ந்து என் வீட்டு மொட்டை மாடிப்படியில் நீ உட்கார்ந்திருந்த நொடியிலிருந்து தான் எனக்கு மிக நெருங்கிய நண்பனானாய். மாலையில் தொடங்கும் கேளிக்கைக்காக வண்ண பலூன்களும், மிருதுவான பொம்மைகளும் தயாராகிக்கொண்டிருந்த ஒரு ரம்மியமான காலையில் மெல்ல கழுத்தை நீட்டி கூடாரத்தின் உள் நுழைந்தது அந்த ஒட்டகம் என சொன்னபோது உன் வேதனையின் அழுத்தம் புரிந்தது. இந்த நிகழ்வை நீ சொல்லி நான் பத்தாவது முறையாகக் கேட்டேனோ? அதற்கும் அதிகமாகக் கூட இருக்கலாம். ஒவ்வொரு முறையும் என் கேள்வி இதுதான். உன்னை மகிழ வைத்தவர்கள், சொக்க வைத்துக்கொண்டிருப்பவர்கள் யாரெனத் தெரியுமா? முக்குளத்தை தெறித்து உன் பீடத்துள் நுழைந்தவர்களின் உண்மை முகம் புரியுமா? உன்னை அனுப்பிய பின்னும் பல கேள்விகள் என்னை தூங்கவிடாமல் தடுத்தன. நீ பேசாமல் அழுததில் உன் ஏமாற்றங்கள் தொடர் ஓட்டம் போல் எனக்கும் தொற்றி அறை முழுவதும் நிரம்பி...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments