08/02/2011

NEXT POST
பாரபாஸ் - நாவல் மேற்கு ஐரோப்பிய நாவல்களை வாசிக்கும் வாய்ப்பு கடந்த சில மாதங்களாக உருவாகியுள்ளது. என்ன காரணமோ, எந்தப் பக்கம் திரும்பினாலும் ஏதேனும் ஒரு ஐஸ்லாந்திய, ஸ்காண்டிநேவிய நாவலோ, கட்டுரைத் தொகுப்போ கையில் சிக்குகிறது. பொதுவாக, சால்வேஷன் ஆர்மி, ஆக்ஸ்பாம் போன்ற பழைய புத்தகக் கடைகளில் நிறைய நேரம் செலவு செய்தால் பல முத்துக்கள் கிடைக்கும் என்பது தெரிந்ததே. ஆனாலும், குறிப்பிட்டுச் சொல்லும்படியான நாவல்கள், புத்தகங்கள் அதுவாகக் கிடைக்கும்போது மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அவை படிக்கப்படாமல் அலமாரியில் சேரும்போது அண்டை நாட்டை கைப்பற்றிய களிப்பும் மலைப்பும் கிடைத்துவிடுகிறது. அப்படி படிக்காமல் சேகரித்த புத்தகங்கள் என பாரபாஸ் (பேர்லாகர் குவிஸ்டு. தமிழில் கா.நா.சு மொழிபெயர்ப்பில் 'அன்புவழி') , Growth of the Soil - நார்வே நாட்டு கிளாசிக், Silence in October என ஒவ்வொன்றாக நேரம் கிடைக்கும்போது படிக்க வைத்துக்கொண்டிருக்கிறேன். தமிழில் பலருக்கு ஆதர்சமாக பாரபாஸ் நாவல் இருந்து வந்திருக்கிறது. வண்ணநிலவனின் 'கடல்புரத்தில்' நாவல் முன்னுரையில்...
PREVIOUS POST
நிமிஷக்கதைகள்:பிசாசுகள் நண்பர் நட்பாஸ் கோபப்படக்கூடாது. அவரது நிமிஷக்கதைகள் வரிசைக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை. இது ஜாலிக்காக எழுதிப்பார்த்தது. * பெண்களே ராட்சசிகள், அவரவர் அம்மாவைத் தவிர. திருமணமான இரண்டாம் நாளிலிருந்து தொடங்கிய குழப்பம் என்றாலும், சரியாக ஒருவருடம் கழிந்த நேற்று சேகர் இந்த முடிவுக்கு வந்திருந்தான். கோரப் பற்களைக் காட்டியபடி தலைவிரித்தாடும் சினிமாக் காட்சிகளில் பயம் தெளிந்து பல வருடங்கள் ஆயினும் பிசாசு நம்பிக்கை முழுவதும் அவனைவிட்டுப் விலகவில்லை. பஸ் வருகிறதா எனப் பார்க்கும் சமயத்தில் பேண்ட் பாக்கெட்டைக் கிழிக்கும் காட்டேரிகள், நீட்டாக டை கட்டிக் கொண்டு பல் மட்டும் முகத்தில் தெரிய நாம் ஓடிச் சம்பாதித்த பணத்தை கபளீரம் செய்யும் பைனான்சியர் பேய்கள், நானும் பாலக்காடாக்கும் என இளித்தபடி மேனேஜரிடம் குழையும் நேற்று வந்த கிளார்க் அசுரர்கள், 7/- என எழுதித் தந்து இறங்கும் சமயத்தில் சன்னமாகச் சுரண்டினால் கண்களால் அர்த்தநாரீஸ்வர நடனம் ஆடும் கண்டக்டர் பகீரத பூதங்களைத் தினம் சந்தித்த...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments