08/20/2011

PREVIOUS POST
இலக்கியப் புரிதல் பற்றி.. சொல்புதிது குழுமத்தில் எழுதியவை.இவை இலக்கியம் பற்றிய என் புரிதல்கள் மட்டுமே. இப்புரிதல்களின் நிச்சயத்தன்மை கேள்விக்குறியதுதான். எழுதியவற்றை இங்கு சேமித்து வைக்கிறேன். * வாழ்க்கை பற்றிய கண்ணோட்டத்தை முன்வைக்கும் எந்த தரப்பையும் இலக்கியம் எனச் சொல்லிவிடலாம். சரி, அப்ப வணிக எழுத்து இலக்கிய எழுத்து ரெண்டுமே இலக்கியம் தானே? பறவையைப் பார்க்கும் எவனும் தான் ஒரு பறவைப் பார்ப்பவன் (bird watcher) எனச் சொல்ல முடியாது.சும்மா,சந்தோஷத்துக்காக அட அழகா இருக்கேன்னு பார்ப்பவனுக்கும், பறவையின் ரெக்கை, மூக்கு வடிவம், நிறம், கண்ணின் பார்வைக் கோணம், விரலமைப்பு, அதன் உணவு என தனித்தனியாக பார்த்து அவற்றை தொகுத்து பிரிக்க வேண்டுமே எனும் எண்ணத்தோடு செயல்படும பறவைப் பார்வையாளனுக்கும் வித்தியாசம் உண்டு. ஆனால், ரெண்டு பெரும் பார்ப்பது பறவையை தானே? எந்த நோக்கத்துக்காகப் பார்க்கிறான் என தரப்பு பிரியும்போதே அவர்களது செயலின் நோக்கம் புரிந்துவிடும். அதே மாதிரி, வணிக எழுத்தும் எழுத்து தான் - அதன் நோக்கம்கேளிக்கை,...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments