06/30/2011

NEXT POST
நடந்தாய் வாழி காவேரி - காவேரியே ஒரு சங்கீதக் கச்சேரி போன வருடத் துவக்கத்தில் நண்பர் சித்தார்த் வெங்கடேஷுடன் பயண நூல்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். பிரபல ஆங்கில பயண நூலான Slowly Down the Ganges பற்றி கூறும்போது தமிழிலும் நதியோடு செல்லும் பயணங்கள் பதிவுசெய்யப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டு, “காவேரியில் பயணம் பற்றி ’நடந்தாய் வாழி, காவேரி’ என்று ஒரு கிளாஸிக் புத்தகம் இருக்கே,” என அறிமுகப்படுத்தினார். அப்படித்தான் தி.ஜானகிராமன் - சிட்டி இணைந்து எழுதிய புத்தகம் எனக்கு அறிமுகமானது. சிலப்பதிகாரத்திலிருந்து பெற்ற உந்துதலால் இப்பயணம் மேற்கொள்ளப்பட்டது என நண்பர் மேலும் கூறி என் ஆர்வத்தை அதிகரித்தார். அடுத்த சில மாதங்களில் இந்தியாவுக்கு வந்தபோது பல பிரபல தமிழ்ப் புத்தகக் கடைகளில் கிடைக்காமல், ஹிக்கின்பாதம்ஸில் விற்காமல் ஓரமாக ஒதுங்கியிருந்த பிரதியைக் கையகப்படுத்தினேன். அதுவரை, தமிழில் பயணங்கள் குறித்து நான் படித்தவை மேற்கு இந்தியப் பயண நூலான ’வெள்ளிப்பனி மலை மீது’ தவிர, எஸ்.ராமகிருஷ்ணன், அ.முத்துலிங்கம் போன்ற எழுத்தாளர்களின் கட்டுரைகள் மட்டுமே. இவர்களது பல புனைவுகளும்...
PREVIOUS POST
ஓடும் குதிரைக்கு பத்து கால்கள் மீள்பதிவு. 0. இப்போது கனமான பித்தளை கடிகாரம் ‘நங்.. நங்...’ எனச் சத்தமிட்டது. அதன் தொண்டையிலிருந்து வந்த சத்தத்தில் பூமி அதிர்ந்தது. மணிக்கொரு முறை சரியாக அதன் உள்ளிருக்கும் வாத்தியக்காரர்கள் இசைப்பர். அந்த சத்தங்கள் அடங்கிய பின் அறைக்குள் மரண அமைதி திரும்பும். அறுபது நிமிடங்களுக்குப்பின் இந்த சலனமற்ற அறையில் வேறுவிதமான உணர்வுகளை மீட்ட வேண்டுமென்ற உறுதியுடன் கடிகாரம் உறங்கச் செல்லும். கடிகாரம் அடங்கிய பின் எழுதுவதைத் துவங்கினேன். ‘மனிதனுக்கு எத்தனை கர்வம்? தொள்ளாயிரம் கோடி மக்கள் தன்னைச் சுற்றி இருக்கும் போது, தான் உருவாக்கும் பாத்திரங்கள், தன் கற்பனை, கனவு என அவற்றுடன் மட்டும் கொண்டிருக்கும் நட்பை என்னவென்று சொல்வது? யாரும் சிருஷ்டிக்க வேண்டாம், தன் காரியத்துக்கு காரணனும் தானே என்னும் ஜம்பம்! ஆக்கம், காப்பு,அழிவு என மொத்த குத்தகைக்கு எடுத்துக் கொண்டான். இது மட்டுமா....’ சே.. இதற்குமேல் என்ன எழுதுவதென்றே தெரியவில்லை. என் கால்களைப் போல் எழுத்தும் முட்டுக்கட்டையானது....

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments