06/02/2011

NEXT POST
சொல்வனம் - பொக்கிஷம்! சொல்வனம் ஐம்பதாவது இதழ் வெளியாகியுள்ளது. முன்னர் இசை சிறப்பிதழாக வெளிவந்து பல அற்புதமான கட்டுரைகளை வெளியிட்டார்கள். இந்த முறை எழுத்தாளர் தி.ஜானகிராமன் சிறப்பிதழாக வெளியாகியுள்ளது. ஒரு எழுத்தாளனின் படைப்பில் வெளிப்படும் முகம் வாழ்வு பற்றிய அவரது கண்ணோட்டமாக கருதப்படுகிறது. கோபம், கரிசனம், இயலாமை என தன்னை பாதித்த விஷயங்களைப் பற்றிய பட்டியலாக கலைஞனின் படைப்புகளை காண முடியும். இவ்வகையில், தி.ஜாவுடன் பழகிய பல எழுத்தாளர்கள் அவரைப் பற்றி கட்டுரைகளில் நினைவுகூர்ந்துள்ளனர். சொல்வனம் சிறப்பிதழில் வெளியான கட்டுரைகள் தி.ஜாவைப் பற்றிய குறுக்குவெட்டுத் தோற்றத்தை பதிவு செய்கிறது. அவரது ஆசாபாசங்கள், நம்பிக்கைகள், அபிலாஷைகள், தோல்விகள், ரணங்கள், ஆன்மிக பகிர்வுகள் என ஒவ்வொருவர் பார்வையிலும் உணர்ச்சிக் குவியலாக தி.ஜா பதிவாகியுள்ளார். இவை எல்லாவற்றையும் எழுத்திலும் வெற்றிகரமாக வெளிப்படுத்தியுள்ளதே தி.ஜாவின் சிறப்பு. அவ்வகையில் இவ்விதழை மிகச் சிறப்பான பொக்கிஷமாகக் கருத வேண்டும். அவருடன் பழகிய கரிச்சான் குஞ்சு, எம்.வி.வி, தஞ்சை பிரகாஷ், வெங்கட் சாமிநாதன், அசோகமித்திரன் (பேட்டி)...
PREVIOUS POST
என் கதை - நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை அழகு தமிழில் சுவாரஸ்யமான கதை படிக்க வேண்டுமா? புனைவு வேண்டாம் , அது உண்மைக் கதையாக இருந்தால் மட்டுமே படிப்பேன் என சொல்பவரா? உண்மையான மனிதரின் உயிரோட்டமான கதையாக மட்டும் இருந்தால் போதாது, நேர்மையான பதிவாகவும் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பவரா? நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை எழுதிய 'என் கதை' (சந்தியா பதிப்பகம்) சுயசரிதை நூலில் இந்த அனைத்து அம்சங்கள் ஒருங்கே அமைந்திருக்கின்றன. முன்னூறு பக்கங்கள் உள்ள இந்த புத்தகத்தை வேகமாக சில மணிநேரங்களில் படித்துவிட முடியும். முடித்ததும் எட்டு புல்ஸ்கேப் பேப்பரில் நாமக்கல் கவிஞரைப் பற்றி குடுகுடுவென கட்டுரை எழுதிவிடக்கூடிய அளவுக்கு விஷய அடர்த்தி உள்ள நூல் தான் இது. அதே சமயத்தில் மிக சுவாரஸ்யமான சம்பவங்களின் தொகுப்பாகவும் அமைந்திருக்கிறது. இதேல்லாம் தாண்டி கவிஞர் சொல்லாமல் உணர்த்தும் விஷயமும் உள்ளது. தமிழில் எளிமையாக சுவாரஸ்யமாக எழுதுவது எப்படி என சப்டைட்டில் இந்நூலுக்குத் தாராளமாக கொடுக்கலாம். அந்தளவுக்கு படிப்பவர்களை இம்சிக்காத...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments