05/07/2011

NEXT POST
விமலாதித்த மாமல்லன் கதைகள் தொகுப்பு - முடவன் வளர்த்த வெள்ளை புறாக்கள் கடந்த சில வாரங்களாக விமலாதித்த மாமல்லனின் கதைகள் தொகுப்பைப் படித்துகொண்டிருக்கிறேன். தொகுப்பை வாங்கியவுடன் முதலில் பரபரவென 'முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள்' கதையைப் படித்து முடித்தேன். படித்து முடித்ததும் சட்டென இக்கதையின் மையம் பிடிபடவில்லை. எனக்குத் தோன்றியதைத் தொகுத்துக்கொள்ள முடியவில்லை. அடுத்த சில நாட்களில் இரண்டு, மூன்று முறை படித்துவிட்டேன். இக்கதையைப் பற்றி முதலில் ஜெயமோகன் தன் சிறுகதைத் தொகுப்பில் எழுதியிருந்தார். நவீன சிறுகதை வடிவம் சுரா, அசோகமித்திரன் போன்றவர்கள் எடுத்தாண்ட கச்சிதமான வடிவத்திலிருந்து, விளையாட்டாக சிதைத்துப் பார்க்கும் ஒருவகைக் கூறுமுறையும் உருவாக்கி வந்ததாக தெரிவித்திருப்பார். அதற்கு 'முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள்' கதை முக்கிய உதாரணம் என்று எழுதியிருந்தார். பின் தொடரும் நிழலின் குரல் நாவலின் கதைக்கும் இக்கதைக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. தனி மனிதனுக்கும் இயக்கங்களுக்கும் இருக்கும் தொடர்பை இந்த இரு கதைகளும் கையாளுகின்றன. கதையில் முடவன் வளர்க்கும் புறாக்கள் அவனது வளர்ப்புப் பிராணிகள் அல்ல. அவை அவனது...
PREVIOUS POST
பாம்புகள் மற்றும் காதணிகள் (S & M நாவல்) ஜப்பான் நாட்டு சமூக அமைப்பு நம் நாட்டைப் போல் குடும்ப அடையாளங்களில் வேரூன்றியவை. பாம்பு சட்டையை உரிப்பது போல், குடும்ப அமைப்பு சிதைவதன் மூலம் அதன் நவீன அடையாளத்தை அடைய முற்படுகிறது. ஒரு பெரிய குழுவாய் தழைத்த எல்லா சமூகங்களும்,பல தனிக்குழுக்களாய் பிரிந்து அன்னியப்பட்டுக்கொண்டிருக்கின்றன.அன்னியப்படும் சமூகம் அதன் அடையாளங்களை பல வழிகளில் பதிவு செய்கிறது. ஐரோப்பாவில் இலக்கியம், இசை, சமூக பழக்கங்கள், பிராந்திய வாழ்வு முறை, நாட்டார் இடம்பெயர்தல் என அன்னியப்படும் முகங்கள் பல வழிகளைத் தேர்ந்தெடுக்கிறது. தனித் தீவுகளாக மாறிய மனிதனின் எல்லா உறவுகளும் காலாவதி நேரத்தை கணித்த படி தொடங்குகிறது. இது முகம் தெரியாத மனிதனை வெறுக்கச் செய்கிறது. பெயர் தெரியாமல் கூட அவனால் உறவாட முடிகிறது. அறிமுகம் இல்லாத மனிதரிடம் முதலில் பெயரைக் கேட்பதில்லை. அவன் அடையாளங்கள் மட்டுமே கேட்கப்படுகின்றன - இந்து,முஸ்லிம், கறுப்பு, வடக்கத்தியன், மெக்ஸிகன், கத்தோலிக், செர்பியன், ஓரினசேர்கையாளன், கணினி தொழில் செய்யாதவன் -...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments