05/13/2011

NEXT POST
பாம்புகள் மற்றும் காதணிகள் (S & M நாவல்) ஜப்பான் நாட்டு சமூக அமைப்பு நம் நாட்டைப் போல் குடும்ப அடையாளங்களில் வேரூன்றியவை. பாம்பு சட்டையை உரிப்பது போல், குடும்ப அமைப்பு சிதைவதன் மூலம் அதன் நவீன அடையாளத்தை அடைய முற்படுகிறது. ஒரு பெரிய குழுவாய் தழைத்த எல்லா சமூகங்களும்,பல தனிக்குழுக்களாய் பிரிந்து அன்னியப்பட்டுக்கொண்டிருக்கின்றன.அன்னியப்படும் சமூகம் அதன் அடையாளங்களை பல வழிகளில் பதிவு செய்கிறது. ஐரோப்பாவில் இலக்கியம், இசை, சமூக பழக்கங்கள், பிராந்திய வாழ்வு முறை, நாட்டார் இடம்பெயர்தல் என அன்னியப்படும் முகங்கள் பல வழிகளைத் தேர்ந்தெடுக்கிறது. தனித் தீவுகளாக மாறிய மனிதனின் எல்லா உறவுகளும் காலாவதி நேரத்தை கணித்த படி தொடங்குகிறது. இது முகம் தெரியாத மனிதனை வெறுக்கச் செய்கிறது. பெயர் தெரியாமல் கூட அவனால் உறவாட முடிகிறது. அறிமுகம் இல்லாத மனிதரிடம் முதலில் பெயரைக் கேட்பதில்லை. அவன் அடையாளங்கள் மட்டுமே கேட்கப்படுகின்றன - இந்து,முஸ்லிம், கறுப்பு, வடக்கத்தியன், மெக்ஸிகன், கத்தோலிக், செர்பியன், ஓரினசேர்கையாளன், கணினி தொழில் செய்யாதவன் -...
PREVIOUS POST
நார்வே ஃபியார்ட் பயணம் -1 குடும்பத்துடன் நார்வே செல்ல வேண்டும் என இரண்டு வருடங்களாக இப்போது அப்போதெனத் திட்டம் போட்டு வந்தாலும், கடந்த மாதம் தான் சாத்தியமானது. சுற்றுலாப் பயணி போல் செல்லாமல் ஐரோப்பா முழுவதும் 'பேக் பேக்கிங்' (back packing) செய்ய வேண்டும் என ஆசை இருந்தது. என் அலுவலக நண்பர்கள் சிலர் அவ்வாறு ஐரோப்பாவின் பெரும் பகுதியைச் சுற்றியுள்ளார்கள். ஒரு பெட்டியில் சில மாற்றுத் துணிகள் மற்றும் பயணத்துக்குத் தேவையான இத்யாதிகள். இரவு தங்குவதற்கு couch surfing எனப் பலர் தங்கள் சோபாக்களில் தங்குவதற்கு இலவசமாக இடம் தருவார்கள். ஆங்காங்கு இப்படி தங்கிக்கொள்ள வேண்டியது தான். எங்கெல்லாம் தேவையோ அங்கெல்லாம் YMCA ஹாஸ்டலில் தங்கினால், சமையலறை, துணி துவைக்கும் அறை என பல வசதிகள் இருக்கும். இதெல்லாம் பேச்சிலராக இருக்கும் போது தான் சாத்தியம். குடும்ப வாசிகளுக்கு இவை பகல் கனவு மட்டுமே. மேலும் இரண்டு வயதுக் குழந்தையுடன் முடியவே முடியாது. நார்வே நாட்டை...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments