04/11/2011

NEXT POST
மயில்கழுத்து கதையை முன்வைத்து - 2 முதல் பாகம் மோகமுள் கதையில் பாபு, ராஜம் இருவரும் நண்பர்கள். ராஜம் - தெளிவான கருத்துகளுடன் அந்தந்த கணத்தில் வாழ்பவன். பாபு தணியாத இசை ஆர்வம் கொண்டவன். ஆனால் தாபம் அவன் மனதுள் கொந்தளிப்பை உருவாக்குகிறது. உணர்வுகளை வெளிப்படுத்து மட்டுமல்லாமல் இசை ஒருவனின் உள் இயல்புகளை காட்டும் கண்ணாடி என நம்புபவன். இசைக்கு, தன் அப்பாவின் நம்பிக்கைக்கு துரோகம் செய்வதாக நினைக்கிறான். காதல் தாபத்தில் தவிப்பவன். இசை மூலம் காலத்தை பின்னுக்கு ஓட்டுபவன். அவனுக்கு இசை ஒரு மீடியம். உணர்வுகள் ஊற்றெடுக்கும் மீடியம். மயில்கழுத்து(2) கதையில் இந்த இருவரின் மனப்போக்கிலேயே பாலு, ராமன் பாத்திரங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளதை கவனிக்கலாம். ராமன் எதற்கும் சட்டென உணர்ச்சி வசப்படுபவர். தன் ரத்தத்தில் இசை பெருக்கெடுத்து ஓடுவதாக நம்புபவர். ஜெயமோகனின் `தாயார் பாதம்` கதையிலும் இதே ராமன் தன் இசை பாரம்பரியத்தைப் பற்றிப் பேசுவார். இசையில் இயங்க முடியாமல் எழுத்தில் கொஞ்சம் கொட்டுபவன் என எண்ணுகிறார். தன்...
PREVIOUS POST
கோடுகள் இல்லாத வரைபடம் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ’கோடுகள் இல்லாத வரைபடம்’ லட்சிய மனம் கொண்ட பயணிகளைப் பற்றிய சிறு தொகுப்பு. தெளிவாகப் புரியாத ஓலைச்சுவடுக்கு விளக்கம் சொல்வது போல், எடுத்தார் கைப்பிள்ளையாக வரலாறுக்கு இக்காலகட்டத்தில் பல கோணங்களில் அர்த்தம் கொடுக்கப்படுகிறது. வென்றவர்களின் சரித்திரம், அரசாட்சிகளின் எழுச்சி/வீழ்ச்சிக் கதைகள், புராணங்கள் வழி பக்தி கூடாரங்களின் கதைகள், சாதாரண மக்களின் கதை, சமூக/கலாச்சார மாற்றங்களின் ஆவணம், வர்க்கப் போராட்டத்தின் கதை என வரலாறுக்குப் பல முகங்கள். பண்டைய இந்திய சரித்திரத்தின் திறவுகோள்கள் நமக்கு பல புத்தகங்கள் வழியாகக் கிடைக்கின்றன. வரலாறாக நாம் முன்வைப்பது - ஒரு சிலப்பதிகாரம் போல் சில சமூகங்களின் கதைகளாக இருக்கலாம், ‘என் சரித்திரம்’ போல் ஒரு குடும்பக் கதையாக இருக்கலாம். புத்தகங்களின் நோக்கம் எதுவானாலும் அவை பழைய வாழ்க்கையின் நிழலுருவமாய் நிற்பதையே பிரதானமாகக் கொண்டுள்ளன. அக்காலகட்டத்து நாகரிகம், பொருளாதாரம், குல நம்பிக்கைகள், மொழி அமைப்புகள் என நாம் அறியாத பல செய்திகளை அளிக்கின்றன. கோடுகள்...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments