02/02/2011

NEXT POST
பயண நூல் அறிமுகம் - வரலாற்றின் துணையோடு ஒரு பயணம் சில நண்பர்கள் பழமையை, பண்டைய இந்தியாவை, மரபை தூக்கிப் பிடிக்கும் நூலாக ’வெள்ளிப்பனி மலை மீது’ புத்தகத்தை முன்னிறுத்தினார்கள். படித்துப் பார்க்கும்போது நமக்கு வேறொரு சித்திரம் கிடைக்கிறது. அதைப் பதிவு செய்வதே இந்த அறிமுகத்தின் நோக்கம். குறிப்பாக கலாசாரம், மரபு, இந்தியா எனும் கருதுகோள்கள் இன்றைக்கு எதிர்மறையான சங்கதிகளாகிவிட்டன. இந்தியாவின் வலிமைகளாகக் கருதுபவை அதே நேரத்தில் பலவீனங்களாகவும் மாறிவிட்டன. வரலாற்றாய்வாளர்கள், ஊடக அறிவின் ஊற்றாக இருப்பவர்கள், கல்வியாளர்கள், நாட்டை ஆள்பவர்கள், ஆளப்படுபவர்கள் என ஒவ்வொருவருக்கும் அசோகர் ஸ்தூபி போல் இந்தியா வெவ்வேறு முகமாக காட்சியளிக்கிறது. அவற்றில் எது முழு உண்மை? உதிரி உண்மைகள் தொகுக்கப்பட்டால் வெளிவருவது நிழற்படம் மட்டுமே என ஆய்வாளர்களும், பதியப்பட்ட வரலாறு நம் கோழைத்தனத்தின் அவலக்காட்சிகள் மட்டுமே என கூக்குரலிடும் சில தேசிய கட்சிகளும், செய்தியோடை மற்றும் தலைப்புச்செய்திகள் மட்டுமே இன்றைய நவீன இந்தியா என நம்பவைக்கப் பிரயத்தனப்படும் ஊடகங்களும் என்ன மாதிரியான வரலாறைப் பதிவு செய்கின்றன? வெள்ளிப்பனி...
PREVIOUS POST
பாப்லோ கசல்ஸ் - செல்லோ நடனம் சொல்வனத்தில் வெளியான இக்கட்டுரையில் திருத்தங்கள் - Ode to Joy அமைத்தது பீத்தோவன், பீத்தோவனின் ஐந்தாம் பியானோ கன்சர்ட்டோ (சிம்பனி அல்ல). நண்பர்கள் யஷ்வந்த்குமார் மற்றும் ஜெயகுமார் ஸ்ரீனிவாசனுக்கும் நன்றிகள். * ஜூலை,1936 - காடோலினா நாட்டுத் தேர்தல் ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்த சமயம் ஐரோப்பாவின் கம்பளிப்பூச்சி என வர்ணிக்கப்பட்ட ஹிட்லரின் மீசை துடித்துக்கொண்டிருந்தது. அவர் தங்கியிருந்த பங்களாவில் நல்லிரவுக்கான ஆயத்தங்கள் தொடங்கியிருந்தன. தனக்கு ஒரு தட்டில் பச்சை காய்கறிகளும், தன் உயிரினும் மேலான நாய்க்கு இத்தாலியிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்த கறித்துண்டுகளும் பரிமாறப்பட்டன. துரிதமாகச் சாப்பிட்டு முடித்தாயிற்று. உறங்கப்போவதற்கு முன் குறைந்தது ஒரு மணிநேரமாவது இசை கேட்காமல் ஹிட்லரால் தூங்க முடியாது. தன் சேகரிப்பிலிருந்த ரிச்சர்ட் வாக்னரின் இசையை கிராமஃபோனில் சுழலவிட்டபடி சிந்தனையில் ஆழ்ந்தார். ஆட்டுமந்தைகளென சொல்வதைக் கேட்கும் ஜெர்மனியின் படைகள், தினமும் குவிந்து வரும் ரசிகைகளின் கடிதங்கள், மனதுக்கு இனிமையான இசை - இதைவிட சிந்தனைக்கு என்ன தூண்டுதல் அமைய வேண்டும்? சில...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments