02/24/2011

NEXT POST
சிறுகதை: புலன்வெளி ஒலிகள் இது உயிரோடை போட்டிக்காக (கவிதையை முன்வைத்து) எழுதப்பட்ட சிறுகதை. * சூரியன் மறைந்தபிறகு அது நனைத்த இடங்களிலெல்லாம் நியான் விளக்குகளும் மங்கலான தெரு விளக்குகளும் ஆக்கிரமித்திருந்தன. தனியாக நடந்து வரும்போது என் காலடி சத்தத்தின் இடையே உருவான நிசப்தம் பயத்தை உண்டாக்கியது. இப்போது பைத்தியங்கள்,குடிகாரர்கள் இவர்களை மட்டுமே இத்தெரு எதிர்ப்பார்த்திருக்கும். சமயத்தில் என்னைப்போல் வீடுள்ளவர்களுக்கும் அனுமதியுண்டு. சில மாதங்களுக்கு முன் இதே இடத்தில் - `உங்களுக்கு நாலு தலை` - ஜெயந்தி நீண்ட நேர மெளனத்தை நிரப்பினாள். அரைமணி நேரமாய் எதுவும் பேசாமல் நடந்துகொண்டிருந்தோம். என் மனைவி சுட்டிக்காட்டிய இடத்தில் இன்னும் நான்கு விளக்குகள் அசோக ஸ்தூபி போல நின்றிருந்தது. அதன் அடியில் நடப்போருக்கு எப்போதுமே நான்கு தலை தான். நான்கு விளக்கடியில் அவள் கண்களில் ஆர்வமினுமினுப்பும், என் கண்களில் எரிச்சல் கலந்த விட்டேரித்தனமும் தளும்பியிருந்தது. அவள் அணிந்திருந்த புடவை இப்போது நினைத்துப் பார்த்தால் பாந்தமாக இருக்கிறது. அன்றுபோல் இப்போதும் மெளனத்தை...
PREVIOUS POST
பாண்டிச்சேரி பிரகஸ்பதிகள் எங்க ஊரிலே சொல்லிக்கொள்ளக்கூடிய இடங்களில் காந்தி சிலையும் ஒன்று. பீச்தெருவில் நட்ட நடுவில் நின்றிருப்பார் எங்க காந்தி. கோவணம். இடுப்பில் கடியாரம். கையில் குச்சி. தண்ணியிலிருந்து விடுட்டென ஊரை நோக்கி எழுந்து வருவதுபோன்ற நடையில் சிலை;முகத்தில் பால் சிரிப்பு. அவருக்கு நேர் எதிரே நேரு மாமாவின் சிலை. சட்டையில் ரோஜா குத்தியிருக்கும். இருவரையும் நடக்கவிட்டால் மோதிக்கொண்டிருப்பார்கள். நடுவே புகுந்த கடற்கரைச் சாலை இவர்களிருவரையும் பிரித்திருந்தது. பாண்டிச்சேரியைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் அங்கிருக்கும் இடங்களைவிட பல மனிதர்களே அதிகமாக நினைவிற்கு வருகின்றனர். பலரை நான் சந்தித்தது என் தாத்தாவுடன் காலை நடைபயிற்சிக்காக கடற்கரை வரை போகும்போதுதான். பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்த காலமது. அதற்குப்பிறகு நண்பர்களுடன் ஊர் சுற்றத் தொடங்கிய பின் அனுபவங்கள் குறைந்து போனது என்றே சொல்ல வேண்டும். `நம்ம ஊருக்குள்ள வர எத்தனை வழிடா தெரியும் உனக்கு ` - கடலையை கொறித்துக்கொண்டே அழகு வந்து சேர்ந்தான். என் பள்ளி நண்பர்கள்...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments