01/26/2011

NEXT POST
உணர்வுகளைப் பின் தொடர்தல் - The Moon and Six pence - 2 முதல் பகுதி இங்கே. * லண்டனிலிருந்து பாரிஸுக்குச் சார்லஸ் சென்றதும் புதுவித பூதம் அவர் மனைவியை ஆட்கொண்டது. அதுவரை படிதாண்டா புருஷனாக இருந்த சார்லஸ் எந்த மானைத் தேடிப்போனார்? ஒருவன் காணாமல் போக எட்டு புள்ளி கோலத்தின் அளவு சாத்தியங்கள் இருக்க, பெண்களுக்கு ஒன்று மட்டுமே புகையாய் விரிகிறது. இலக்கியம், கலை என ரசனை சம்பந்தப்பட்ட எதற்கும் தொடர்பில்லாது வாழ்ந்த சார்லஸை மட்டுமே அவள் அறிந்திருந்தாள். அவர் திடீரென காணாமல் போனது குழப்பத்துடன் கூடவே சந்தேகத்தையும் வளர்த்து விட்டது. பாலே நடனக்காரியுடன் பாரிஸின் மோன்மாத்ரே பகுதிக்கு அவள் கணவன் சென்றுவிட்டதாக நண்பர்களுக்குள் வதந்தி பரவியது. குடும்பத்தை விட்டு விலகி தனித்தடம் பதிக்க விரும்புவதை ஆண்கள் தன்னிசையாக செய்து வருகிறார்கள். இம்மீறல்கள் பல காரணங்களுக்காக அமைந்திருக்கிறது. பொதுவாக லெளகீக சுமைகளிலிருந்து விலக்கம் அளிப்பது வெளிப்படையான காரணமாக இருக்கலாம். சித்தார்த்தன் சிண்டோமாக இதைப் பார்த்தாலும், அடிப்படையில் சில வேறுபாடுகள் உள்ளன. ஓஷோவின் பிரசங்கங்களில் இக்கேள்வி...
PREVIOUS POST
பயண நூல் அறிமுகம் - வரலாற்றின் துணையோடு ஒரு பயணம் சில நண்பர்கள் பழமையை, பண்டைய இந்தியாவை, மரபை தூக்கிப் பிடிக்கும் நூலாக ’வெள்ளிப்பனி மலை மீது’ புத்தகத்தை முன்னிறுத்தினார்கள். படித்துப் பார்க்கும்போது நமக்கு வேறொரு சித்திரம் கிடைக்கிறது. அதைப் பதிவு செய்வதே இந்த அறிமுகத்தின் நோக்கம். குறிப்பாக கலாசாரம், மரபு, இந்தியா எனும் கருதுகோள்கள் இன்றைக்கு எதிர்மறையான சங்கதிகளாகிவிட்டன. இந்தியாவின் வலிமைகளாகக் கருதுபவை அதே நேரத்தில் பலவீனங்களாகவும் மாறிவிட்டன. வரலாற்றாய்வாளர்கள், ஊடக அறிவின் ஊற்றாக இருப்பவர்கள், கல்வியாளர்கள், நாட்டை ஆள்பவர்கள், ஆளப்படுபவர்கள் என ஒவ்வொருவருக்கும் அசோகர் ஸ்தூபி போல் இந்தியா வெவ்வேறு முகமாக காட்சியளிக்கிறது. அவற்றில் எது முழு உண்மை? உதிரி உண்மைகள் தொகுக்கப்பட்டால் வெளிவருவது நிழற்படம் மட்டுமே என ஆய்வாளர்களும், பதியப்பட்ட வரலாறு நம் கோழைத்தனத்தின் அவலக்காட்சிகள் மட்டுமே என கூக்குரலிடும் சில தேசிய கட்சிகளும், செய்தியோடை மற்றும் தலைப்புச்செய்திகள் மட்டுமே இன்றைய நவீன இந்தியா என நம்பவைக்கப் பிரயத்தனப்படும் ஊடகங்களும் என்ன மாதிரியான வரலாறைப் பதிவு செய்கின்றன? வெள்ளிப்பனி...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments