01/21/2011

NEXT POST
The Moon and Sixpence கதைக்கு ஒரு முறை, சதைக்கு ஒரு முறை என விக்டோரியன் காலத்து நாவல்களை குறைந்தது இருதடவை படிக்கலாம். கத்திரி எடுத்து சென்சார் சர்ட்டிஃபிகேட் வழங்குவதற்கு முன்னே சொல்லிவிடுகிறேன், உயிரோட்டமான பாத்திரப்படைப்பே சதை. பல நாவல்களில் முதல் நூறு பக்கங்கள் வரை பாத்திரங்களை வர்ணித்துக்கொண்டே போவர். பாதிக்கு மேல் புரியாது என்பதால் ரசித்திருக்க முடியாது. நாவல் முடிந்தவுடன் ஒரு ஜிக்ஸா போல் எல்லா பாத்திரங்களும், சம்பவங்களும் நம் எண்ணத்தில் சேரத் தொடங்கும். ஓரளவு குத்துமதிப்பாகப் புரிந்தவுடன், மறுபடியும் முதல் நூறு பக்கங்களைப் படிக்கலாம். `உன்னாலே தானே என் விதிகளை மறந்தேன்` என எந்திரன் பாடுவதைப் போல், நுணுக்கமான வர்ணனைகளுக்கு நடுவே கதையின் ரகசியம் அல்லது ஒருவனின் செயலுக்கான அர்த்தம் ஒளிந்திருக்கும். குணாதிசையங்களை விவரிப்பதில் அப்படி என்னதான் ஈர்ப்போ இவர்களுக்கு? வல்லவர், நல்லவர் என ஓரிரு உதாரணங்களோடு நிறுத்த முடியாது. அட்சயப் பாத்திரம் போல் அள்ளிக்கொண்டேயிருக்கலாம்;ஆனாலும் கதாப்பாத்திரத்தின் முழு ஸ்வரூபம் வெளியே தெரியாது. பல...
PREVIOUS POST
உணர்வுகளைப் பின் தொடர்தல் - The Moon and Six pence - 2 முதல் பகுதி இங்கே. * லண்டனிலிருந்து பாரிஸுக்குச் சார்லஸ் சென்றதும் புதுவித பூதம் அவர் மனைவியை ஆட்கொண்டது. அதுவரை படிதாண்டா புருஷனாக இருந்த சார்லஸ் எந்த மானைத் தேடிப்போனார்? ஒருவன் காணாமல் போக எட்டு புள்ளி கோலத்தின் அளவு சாத்தியங்கள் இருக்க, பெண்களுக்கு ஒன்று மட்டுமே புகையாய் விரிகிறது. இலக்கியம், கலை என ரசனை சம்பந்தப்பட்ட எதற்கும் தொடர்பில்லாது வாழ்ந்த சார்லஸை மட்டுமே அவள் அறிந்திருந்தாள். அவர் திடீரென காணாமல் போனது குழப்பத்துடன் கூடவே சந்தேகத்தையும் வளர்த்து விட்டது. பாலே நடனக்காரியுடன் பாரிஸின் மோன்மாத்ரே பகுதிக்கு அவள் கணவன் சென்றுவிட்டதாக நண்பர்களுக்குள் வதந்தி பரவியது. குடும்பத்தை விட்டு விலகி தனித்தடம் பதிக்க விரும்புவதை ஆண்கள் தன்னிசையாக செய்து வருகிறார்கள். இம்மீறல்கள் பல காரணங்களுக்காக அமைந்திருக்கிறது. பொதுவாக லெளகீக சுமைகளிலிருந்து விலக்கம் அளிப்பது வெளிப்படையான காரணமாக இருக்கலாம். சித்தார்த்தன் சிண்டோமாக இதைப் பார்த்தாலும், அடிப்படையில் சில வேறுபாடுகள் உள்ளன. ஓஷோவின் பிரசங்கங்களில் இக்கேள்வி...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments