10/02/2010

NEXT POST
சுபின் மேத்தா - குரு அமைவதெல்லாம் சுபின் படித்து வந்த வியன்னா மியூசிக் அகாடமி கோடை விடுமுறைக்காக மூடப்பட்டது. அடுத்து இரண்டு மாதங்களுக்குக் குளிரைத் தவிர எதுவும் இருக்காது. கிழக்கு ஐரோப்பாவில் குளிர் மாதங்களை குடும்ப மாதங்கள் என்றும் குறிப்பிடுவர். இரை தேடித்திரிந்த பறவை அந்தி வேளையில் கூட்டை நோக்கி பயணிப்பது போல மாணவர்கள் ஆவலுடன் தங்கள் குடும்பங்களை நோக்கி படையெடுப்பர். ஆனால் சுபினுக்கு இம்மாதங்கள் மிகவும் கடினமானவை. ஓரளவு வசதி படைத்த குடும்பமாக இருந்தாலும் சுபின் வருடாவருடம் இந்தியா சென்றுவர மெஹ்லி மேத்தாவின் வருமானம் அனுமதிக்காது. இதனால் குளிர் காலத்தில் சுபின் வியன்னாவில் ஏதேனும் சிறு வேலை செய்வதை வாடிக்கையாக்கிக்கொண்டார். ஆனாலும் தொடர்ந்து வேலை இருக்குமென உத்திரவாதம் இல்லை. தன்னளவுக்கு பணத்தை சேமித்து ஏதேனும் வாத்தியக்கருவி அல்லது இசை கச்சேரி எனச் செலவு செய்வார். ஒரு செய்தித்தாள் அலுவலகத்தில் வேலை செய்தபோது அவர் கண்களில் அந்த விளம்பரம் தென்பட்டது. காட்டில் மேயும் கொழுத்த மானைப் பார்த்த பசியுள்ள...
PREVIOUS POST
காலக்கண்ணாடி (முதல் கதையை தூசி தட்ட நினைத்தபோது முழுவதாக மாற்றி எழுதும்படி ஆனது) என்னிடம் இரண்டு நாய்க் குட்டிகள் இருக்கின்றன. பிரௌனி மற்றும் ப்ளாக்கி. சற்றேறக்குறைய ஒத்த வகையைச் சார்ந்தவை. ஒரே நாளில் நாய்கள் பேணுபவரான பேராசிரியர் ஒருவரிடமிருந்து வாங்கி வந்தவை. அம்மாவுக்கு செடிகள் மற்றும் நான் மட்டுமே உலகமாதலால், ஆரம்பத்தில் இவைகளுக்கான மதிப்பு சற்று மட்டுபட்டதாவே இருந்தது. அடர்த்தியான முடி கொண்ட ப்ளாக்கி சற்று உயரம் அதிகம். சிறு கால்களுடன் அது தத்தித்தத்தி நடக்கும் அழகு மாலைச் சூரியன் வெளிச்சத்தின் அழகை கூட்டியது. இருள் மங்கும் வேளையில், இரண்டு நாய்களையும் வீட்டிற்குள் சேர்த்துவிட்டால் நிம்மதிதான். வீட்டில் அவைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் குறைய மட்டும் இல்லை. சிறு தினங்களுக்குப் பிறகே பிரௌனி விந்துவது அப்பட்டமாகத் தெரிந்தது. கால்நடை வைத்தியரின் வைத்தியம் பலிக்காமல் போனதும், ப்ரௌனி விந்தும் அழகை இரசிக்க தொடங்கிவிட்டேன். அதன் தோலும், ப்ளாக்கியினுடையதைப் போல அவ்வளவு மிருதுவாகவோ, தொட்டால் வலிக்கும்...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments