09/05/2010

NEXT POST
கிருஷ்ண லீலா நான்கு யானைகள் மேல் நிற்கும் உலகம் என்பது பழங்குடி நம்பிக்கை. இந்தியாவில் பழங்குடி நம்பிக்கையாக இது இருந்ததுபோல் தென் அமெரிக்க நாடுகளிலும் ஆமை, பன்றி தாங்கும் உலகு உருவகம் நம்பிக்கையாக இருந்தது. புத்திசாலி மாணவன் அந்த யானை,ஆமை,பன்றி எதன் மேல் நின்றது என கேட்காமல் இருந்திருக்க மாட்டான். வானம் என்ற கருத்து உருவாகாமல் இதற்கு ஒரு முடிவே அமையாது. முடிவிலா வானம் அந்த காலத்தில் ஒரு நம்பிக்கையைப் போல் இன்றும் அறிவியல் நிரூபணமில்லாமல் நம்பிக்கையாகவே இருக்கிறது. என்ன, சில கணித முறைப்படி எல்லையைக் கண்டுபிடித்து தோற்றோம் - விரிந்துகொண்டேயிருக்கும் விசும்பு என நம்மைத் தேற்றிக்கொள்ளவேண்டியதுதான். இன்று படித்த பிரபந்தத்தில் இப்படிப்பட்ட புத்திசாலி மாணவனுக்கு பதில் கொடுக்கும் முயற்சியாக - அறிகிலேன் தன்னுள் அனைத்துலகும் நிற்க தானும் அவற்றுள் நிற்கும் பிரான் தன்னுள் உலகும், தானும் அவற்றுள் என சாத்தியக்கூறு வியாபகத்தையும் (Omnipresence) ஒரு முடிவில்லாத பதிலாக சொல்லியிருக்கிறது. வாமனன் போல ஒரே...
PREVIOUS POST
பா.ராகவனின் - `பின் கதைச் சுருக்கம்` நாவல் என்றால் என்ன? வாழ்க்கையைப் பற்றி வார்த்தைகளில் வடிக்க முற்படுவது எனச் சொல்லலாம். மணல் கடிகாரம் போல் மேல் பகுதியில் வாழ்க்கை நுழைந்து கீழ் பகுதியில் நாவலாக மாறுமா? போலவே வார்த்தைகளைக் கொண்டு வாழ்க்கையை விளக்க முற்படுவதும் வைக்கோலில் தேடும் ஊசிதான். வாழ்வின் அடிப்படைகளை ஆராய்வது நாவலின் நோக்கம் என்பது ஜெயமோகனின் தரப்பு. இவர் முன்வைத்த நாவல் கோட்பாடும் அடிப்படை தரவுகளை வாழ்வின் அடிப்படைகளிலிருந்தே பெற்றுக்கொண்டது. நாவல் வழியே வாழ்க்கை. வாழ்க்கை வழியே நாவல் என்பது பா.ராவின் கருத்து. (மேலுள்ள படத்தை சொடுக்கி கிழக்கு பதிப்பகத்தில் வாங்கலாம்) பா.ராகவனின் `பின் கதைச் சுருக்கம்` விளக்கமாக கோட்பாடுகளை விவரிக்கும் நூல் அல்ல. தனக்கு பிடித்த 17 நாவல்கள் பற்றி அடுத்த நிமிடமே நம்மை படிக்கத் தூண்டும் வகையில் எழுதியிருக்கிறார். சிறுவயது முதற்கொண்டே நாவல் பின்னால் அலைந்ததை சுவாரஸ்யமாக விவரிக்கும் முன்னுரையில் இப்புத்தகங்கள் ரசனை சார்ந்த தேர்வு மட்டுமே என்கிறார். கோட்பாடு, தற்கால இஸம்...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments