09/02/2010

NEXT POST
பாப்லோ கசல்ஸ்:செல்லோ இசைப்புரட்சி இசைக்குறிப்புகள் ஆதி மொழி போன்றவை. பேச்சுவழக்குத் தெரியாமல் சிதறுண்ட எழுத்துருக்களைக் கொண்டு தொலைந்து போன மொழியை மீட்பது போல் பாக்கின் செல்லோ இசையை குறிப்புகளைக்கொண்டு கசல்ஸ் செல்லோ பகுதிகளை மீட்டார். இந்த இசை மட்டுமல்லாது செல்லோ கருவியும் நவீன இசை மேடைகளில் ஒலிப்பதற்கு கசல்ஸ் ஒரு முக்கியமான காரணம். இன்று் தனி பாடல்களை செல்லோவில் அமைக்கும் புகழ்பெற்ற யோ யோ மா (Yo Yo Ma) , மரியோ ப்ரூனோ போன்ற கலைஞர்களுக்கு முன்னோடியும் இவரே. சரி, கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் அமைத்த பாக்கின் செல்லோ பகுதிகள் இன்றும் பிரபலமாக உள்ளதா? பாக்கின் ஆறு செல்லோ பகுதிகளில் சில துண்டுகளையாவது நீங்கள் கண்டிப்பாகக் கேட்டிருப்பீர்கள் - பல நவீன விளம்பரங்களில் (American express) , The Pianist, Quantum of Solace போன்ற திரைப்படங்களின் சோகமான பிண்ணனி இசை, பாடகர் Sting அமைத்த நடனப் பாடலான பாக் ராக் போன்ற...
PREVIOUS POST
பா.செயப்பிரகாசத்தின் `புயலுள்ள நதி` சிறுகதை தொகுப்பு பா.செயப்பிரகாசத்தின் `புயலுள்ள நதி` மிக எதார்த்தமான பின்ணனியில் சிறு குடும்பங்களில் உரசல்களை முன்வைக்கும் சிறுகதைத் தொகுப்பு. இவருடைய வெகு சில கரிசல் கதைகளை மட்டுமே முன்னர் படித்திருக்கிறேன். படித்த காலத்தில் பெரிதும் ஈர்க்கவில்லை. பிரச்சாரம் சற்றே கூடுதலாக இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம்.முன்னர் இவர் எழுதிய கதைகளன் நகரச் சூழலில் இருந்து விடுபட்டு சமூகத்தின் ஒடுக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்டவை. கவிதைக்கான நடையில் எதார்த்தக் கதைகள் எழுதிப்பார்த்தவர். சமுதாயத்தில் மலர வேண்டிய புரட்சி பற்றிய கனவு, இலை நுனியின் ஈரம் போல அன்றாடம் விளிம்பில் மானத்தை தொக்க வைக்கப் போராடும் அடிமட்டத்து மக்களின் வாழ்வு என இரு எல்லைகளில் இவர் கதைகள் பயணிக்கின்றன. நான் படித்த பழைய தொகுப்பில் இவரைப் பற்றிய குறிப்பு குறைவாகவே இருந்தது. கதைகளில் ஜெயகாந்தனின் தாக்கமும் அதிகம் இருந்தது. அதனாலேயே வாங்கி வைத்தும் பல மாதங்கள் `புயலுள்ள நதி` பக்கம் போகாமல் இருந்தேன். கடந்த சில வாரங்களாக ஒவ்வொரு...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments