08/22/2010

NEXT POST
வேதபுரத்து வியாபாரிகள் - இந்திரா பார்த்தசாரதி என்னைத் தன் வாரமாக்கி வைத்தான்; வைத்ததன்றி என்னுள் புகுந்தான் - இந்திரா பார்த்தசாரதியின் நாவல்களைத் தொடர்ந்து படிக்கையில் இப்படித்தான் சொல்லவேண்டியிருக்கிறது. வேதபுரத்து வியாபாரிகள், ஏசுவின் தோழர்கள் என தொடர்ந்து படிக்க உந்துதல் வெளியிலிருந்து வரத் தேவையில்லை. ஓட்டத்தொடர் போல் ஒன்றைத் தொட்டால் நிறுத்த முடியாமல், அடுத்தடுத்து பல எல்லைகளை எழுத்தாளனோடு நாமும் தொட்டுவிட்டுதான் மறுவேலை. ராமானுஜர் நாடகத்தின் வலிமையில் மயங்கி தொடர்ந்து பல இ.பாவின் நாடகங்களைப் படிக்கும் வாய்ப்பு நண்பர்கள் மூலம் கிடைத்தது. ஆனாலும், சோம்பல் காரணமாக அவர் எழுதிய நாவல்களைப் படிக்காமலேயே நாட்கள் கடந்தன. நாடகத்தின் முக்கிய அங்கமான உரையாடல்களின் பிரமிக்க வைக்கும் கூர்மையை நான் படித்த சில சிறுகதைகளிலும் உபயோகப்படுத்தியுள்ளார். இவ்விரண்டு நாவல்களிலும் இதே பாணியைப் பயன்படுத்தியுள்ளார். அரசியல் கட்டுரைகளில் மட்டும் பயன்படும் அங்கத நடை ஒரு முழு நாவலுக்கு வலு சேர்த்திருக்கிறது. வெளிப்படையான அபிப்ராயங்கள் செல்லுபடியாகாத போது புனைவு வழி அங்கதங்களும், உண்மைகளும் வெளிப்படுவது கலைக்கு மட்டுமே...
PREVIOUS POST
பறவைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டுமா? சமீபகாலமாக சூழியல் பற்றிய விழிப்புணர்வு பல துறைகளைத் தூக்கத்திலிருந்து எழுப்பியிருக்கிறது. சூழியல், புவி சூடேற்றம் போன்ற தலைப்புகளில் பிஸினஸ் கேஸ் எழுதினால் நிதியுதவி சுலபமாகக் கிடைப்பது ஒரு காரணமாக இருந்தாலும், நம் இருப்பையே குலைக்கச் செய்யுமளவு இவை சேதாரம் உண்டாகியுள்ளதா எனத் தெரியவில்லை. கடந்த நூற்றைம்பது ஆண்டுகளில் தட்பவெட்பம் குறிப்பிடும்படியாக அதிகரித்துள்ளது ஒரு காரணம். தொழிற்சாலைகள் கட்டுப்பாடு சீராக கடைப்பிடிக்காது நடக்கும் பொறுப்பற்றத்தனம் தொடர்ந்தால் நம் இருப்பு ஆட்டம் காணலாம். 2012ஆம் ஆண்டுக்குள் முடிக்க வேண்டிய கொயோட்டோ (Kyoto) தீர்மானங்கள் என்ன ஆயிற்று எனத் தெரியவில்லை. ஆனால் நம் வீடுகளுக்கு வரும் பறவைகள் குறைந்துவிட்டன என்ற செய்தி நம்மில் பலருக்குப் புதுசாக இருக்காது. How to be a bad birdwatcher - Simon Barnes என்ற பறவையியல் ஆர்வலர் எழுதிய இப்புத்தகத்தின் சில பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால் இதற்கான காரணம் விளங்கும். பறவைகளை அடையாளம் காண்பது, அவற்றை அழிக்கும் மனித/இயற்கை...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments