08/25/2010

NEXT POST
சுபின் - கராயன் - குரு. மியூசிக் அகாடமி (Musickakademie) என்ற வியன்னாவின் இசைப் பள்ளி ஐரோப்பாவில் முதல் தரமானது. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் பல மூலைகளிலிருந்து இசை மாணவர்கள் மியூசிக் அகாடமிக்கு படையெடுப்பார்கள். மிகத் தேர்ந்த ஆசிரியர்கள் குழு, இசையில் தினந்தோறும் திளைக்கும் வியன்னா சூழல், பல சிம்பொனிகளின் அரங்கேற்றம் என வி்யன்னா ஐரோப்பாவின் இசைத் தலைநகரமாக இருந்து வந்தது. இப்படிப்பட்ட பெருமைகள் நிரம்பிய பள்ளியில் இசையைக் கற்றுக்கொள்ள இடம் கிடைத்ததில் சுபினுக்கு அளவில்லாத ஆனந்தம். நதியின் பிரம்மாண்டத்தில் திளைத்தவனை நதி மூலம் வசீகரிப்பதுபோல், சுபின் தன் இசை ஆர்வத்தை மீட்டி வளர்ப்பதற்காக ஐரோப்பாவின் இசைமூலத்தை அடைந்துவிட்டார்! இதுவரை வாழ்வின் அற்புதமான கணங்களை மட்டுமே நிறைத்த இசை, சுபினின் அன்றாட சுவாசமானது. வியன்னாவின் பகல் வேளைகளில் மியூசிக் அகாடமியில் இசை கற்றுக்கொள்ளவும், மாலை வேளைகளில் பல இசைக்குழுக்களின் இசையைக் கேட்கவும் சுபின் செலவு செய்தார். இங்கு இசையின் முதல் பாடத்தைக் கற்றுக்கொண்டார். மெஹ்லியின் இசைத்தட்டுக்களைக் கேட்டு வளர்ந்த...
PREVIOUS POST
பாப்லோ கசல்ஸ்:செல்லோ இசைப்புரட்சி இசைக்குறிப்புகள் ஆதி மொழி போன்றவை. பேச்சுவழக்குத் தெரியாமல் சிதறுண்ட எழுத்துருக்களைக் கொண்டு தொலைந்து போன மொழியை மீட்பது போல் பாக்கின் செல்லோ இசையை குறிப்புகளைக்கொண்டு கசல்ஸ் செல்லோ பகுதிகளை மீட்டார். இந்த இசை மட்டுமல்லாது செல்லோ கருவியும் நவீன இசை மேடைகளில் ஒலிப்பதற்கு கசல்ஸ் ஒரு முக்கியமான காரணம். இன்று் தனி பாடல்களை செல்லோவில் அமைக்கும் புகழ்பெற்ற யோ யோ மா (Yo Yo Ma) , மரியோ ப்ரூனோ போன்ற கலைஞர்களுக்கு முன்னோடியும் இவரே. சரி, கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் அமைத்த பாக்கின் செல்லோ பகுதிகள் இன்றும் பிரபலமாக உள்ளதா? பாக்கின் ஆறு செல்லோ பகுதிகளில் சில துண்டுகளையாவது நீங்கள் கண்டிப்பாகக் கேட்டிருப்பீர்கள் - பல நவீன விளம்பரங்களில் (American express) , The Pianist, Quantum of Solace போன்ற திரைப்படங்களின் சோகமான பிண்ணனி இசை, பாடகர் Sting அமைத்த நடனப் பாடலான பாக் ராக் போன்ற...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments