07/09/2010

NEXT POST
Savage Garden கல்லூரி படிக்கும் நாட்களில் நாம ஆங்கில பாடல்கள் மட்டுமே கேட்போமெனத் திரிந்த போது Savage Garden (1997) மிகவும் பிடித்த குழுவாக இருந்தது. தூக்கம் வராமல் இன்று சில மணி நேரங்களாகக் கேட்டு கொண்டிருக்கிறேன். ஒரு பாப் ஆல்பத்தின் காலாவதி காலத்தைத் தாண்டி இன்றும் ரசிக்கும்படி இருப்பது ஆச்சர்யம். குறிப்பாக இக்குழுவின் கிதார் பிராக்ரஷன்ஸ் பாணி ஒரு ராக் குழு போல ஒலித்தாலும், மிக இனிமையான மெலடி பாடல்களையும் தந்திருக்கிறார்கள். இதற்கு மிக முக்கியமான காரணம் இக்குழு அமைத்த பாடல் வரிகள். பாப் டிலன் போல ஒருவர் கிடைத்திருந்தால் மேலும் அதிக பிரபலமாகியிருக்கலாம். Truly,Madly,Deeply மிகப் பிரபலமாக இருந்தாலும் Flying to the moon and back பாடலில் வரும் பேஸ் கிதார், கூடவே ஒலிக்கும் வயலின் என இப்போது நினைத்தாலும் ஆல்பத்தின் கேசட் அட்டையைக்கொண்டு டப்பா தாளங்கள் தட்டிய நினைவு வருகிறது. இக்குழு பிரியாமல் இருந்திருந்தால் டேனியல் ஜோன்ஸ் மிகத்...
PREVIOUS POST
பீட்டில்ஸ் - நேற்று நேற்று - நம் கற்பனையைப் பொருத்து பல நூற்றாண்டுகளுக்கு முன் அல்லது கடந்த வினாடி என இரு துருவங்களில் ஊசலாடும் பிம்பம். நேற்று என்ற பசுமைக்காக ஏங்காதவர்கள் குறைவே. சில சமயங்களில் பல வருடங்களுக்கு முன் நடந்தவை அதன் வாசனை கூட மாறாமல் நம் நினைவுக்கு வரும். நேற்று நானோர் பறவை பாடும் குயில் சுதந்திரமாக உயர உயரப் பறந்தேன் இன்று நானோர் அடிமை. கலீல் கிப்ரான் எழுதிய கவிதையில் தொடங்கி நேற்று நடந்தவற்றை மறக்க நினைப்பவர்கள் குறைவே. நடந்த சம்பவங்களை அசை போட்டபடி இருந்தால் மேலும் நெருக்கமானவைகளாக அவை மாறும். பழசைக் கிளறி நோண்டும்போது நேற்று நடந்தவை பற்றி புது பரிமாணம் கிடைக்கும். ஒன்றோடு ஒன்று பிணைந்து சம்பவங்கள் குழப்படியாக மாறுவதும் உண்டு. பீட்டில்ஸ் குழுவின் மிகப் புகழ்பெற்ற பாடலான Yesterday இது போன்ற அனுபவத்தை ஒருசில வார்த்தைகளில் கூறிச்செல்கிறது. நேற்று நடந்தவவை குறித்த நினைவுகள், நடக்காமல் போனவை பற்றிய...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments