05/09/2010

NEXT POST
சமாதானத்தின் இசை - சுபின் மேத்தா நன்றி: அகநாழிகை "இந்த அரங்கத்தில் ஃபதா தீவிரவாதிகள் வெடிகுண்டு வைத்திருப்பதாகச் செய்தி வந்திருக்கிறது. ஏதேனும் சத்தம் கேட்டால் பயப்படாதீர்கள். நீங்கள் பதட்டப்பட்டால் பார்வையாளர்களும் பயப்படுவார்கள். " அந்த இளைஞன் பதட்டத்தோடு மேடையில் நின்றுகொண்டிருந்தான். அவன் காதில் இதைக் கிசுகிசுத்த மேயர் நிதானமாக மேடையிறங்கிப் போனார். அவன் நினைத்திருந்தால் அந்த ஒரு கணத்தில் மேடையிலிருந்து இறங்கியிருக்கலாம். சத்தமில்லாமல் தன் குழுவினரை வெளியே அனுப்பிவிட்டு, பார்வையாளர்களிடம் உண்மையைக் கூறியிருக்கலாம். பல இசைக் கலைஞர்கள் போல் அடுத்த விமானத்தில் இந்தியாவுக்கும் திரும்பியிருக்கலாம். இதற்காகவா பல ஆயிரம் மைல்கள் கடந்து இஸ்ரேலுக்கு வந்தான்? அவன் எதிரே, பெருந்திரளான மக்கள் கூட்டம். அவன் பின்னால், பல தேசங்களைக் கடந்து இவனை நம்பி வந்த இசைக்குழு. ஒரு நிமிடம் கண்களை மூடி நின்றான்.அந்நொடியில், திரைக்காட்சியைப் போலத் தாயின் வயிற்றிலிருந்து கேட்டு வரும் இசை அவனுள் விதைத்த கனவு தோன்றியது. அவன் தந்தையின் அறையில் வீசும் புஷ்ப வாசம் அவன் நாசியை...
PREVIOUS POST
பிரபஞ்சனின் - `மானுடம் வெல்லும்` தமிழில் இதுகாறும் வெளிவந்துள்ள நாவல்கள் என விளித்துக்கொள்ளும் வரலாற்று நாவல்கள் நாவல்களே இல்லை. அவை வரலாறும் அல்ல,நாவலும் அல்ல? அவைகள் பொய்ம்மைகள். அவைகளைப் படைப்பெனல் நரியை பரியென்பது போலாம். - என முன்னுரையிலேயே படிப்பவர்களை நோக்கி உரையாடத் தொடங்குகிறது பிரபஞ்சனின் `மானுடம் வெல்லும்` புதினம். சமூக நாவலுக்கு முன்னர் வெளியான அனைத்து புனைவுகளும் வரலாற்றுப் பார்வையை மையமாகக் கொண்டவை. பொன்னியின் செல்வன் வரலாற்று நாவல்களில் அதிகம் வரவேற்பு பெற்ற புத்தகம். இதற்கினையாக சாண்டில்யன் எழுதிய பல கதைகளும் வரலாற்று புதினங்களாக இன்றும் படிக்கப்பட்டு வருகின்றன. இவை இரண்டும் வரலாற்று நாவல்களின் சிறந்த மாதிரியாக இருந்தாலும், பாலகுமாரனின் உடையார் இவ்வரிசையில் பழங்கால ஐதீகங்களை மிக நெருக்குமாகக் கொண்டு வளர்ந்த புனைவு. உடையார் ஒரு இனக்குழுவின் வரலாறாக அமைந்தது. பல துண்டுகளாகச் சிதறிய கண்ணாடியில் தெரியும் உதிரி பிம்பங்களைக் கொண்டு ஒருமுழு சித்திரத்தை உருவாக்கும் முயற்சியே வரலாற்றை எழுதுதல். துண்டுகளில் தெரியும் பிம்பத்தை கற்பனை...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments