05/30/2010

NEXT POST
அரபு இலக்கியம் அரபு இலக்கியம் - அரசியலும், அகவெளியும் - சொல்வனம் ‘பூதங்கள்,மாயம்,மிருகங்கள் போன்றவை இன்றிரவுக் கதையில் இருக்கக்கூடாது’ ஆயிரத்தொரு இரவுகளின் ஓர் இரவில் பேரரசர் ஷாஹிரார் ஷரசாத்திடம் தன் நிபந்தனையைக் கூறினார். வழக்கமாக கதை சொல்லும் நேரம் வரும்போது மிருகங்கள், மந்திர மாயக் கதைகளைச் சொல்லி தன் உயிரைக் காத்து வந்த ஷரசாத்துக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. கதை கூறாமல் ஒரே ஒரு இரவைக் கடத்தினாலும் தனக்கு மரணம் நிச்சயம் என்பதால், வழக்கமாக அவள் மட்டுமே நிபந்தனை விதிப்பாள். ஆனால், பலதரப்பட்ட வினோதக் கதைகளைக் கூறியே நாட்களைக் கடத்தி விடுவாள் எனத் தெரிந்ததால் தொடங்குமுன் இந்த நிபந்தனையைப் பேரரசர் கூறினார். இதைக் கேட்ட ஷரசாத் மனம் தளராமல் மக்களின் அன்றாட வாழ்விலிருந்து கதைகளைச் சொல்லத் தொடங்கினாள் என ஆயிரத்தொரு இரவுகளைப் பற்றி செவி வழிக்கதை உண்டு. நம் பஞ்சதந்திரக் கதைகள் போல, பெர்ஷியாவின் ஆயிரத்தொரு இரவுகள் கதைத் தொகுப்பு மாய மந்திரக் கதைகளின்...
PREVIOUS POST
சுபின் மேத்தா நன்றி: அகநாழிகை 1954ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சுபின் ஐரோப்பா பயணத்தைத் தொடங்கினார். பல துறைமுகங்களைக் கடந்து இரு வாரங்களில் ஜெனோவா வந்து சேர்ந்தார். நீண்ட கடற்பயணம் புது அனுபவமாக இருந்தாலும், களங்கரை விளக்கு போல் சுபினின் மனது மும்பாயிலேயே வட்டமிட்டுக்கொண்டிருந்தது. தன் அப்பா மெஹ்லி மேத்தா அமெரிக்காவிலும், தாய் மும்பாயிலும் பிரிந்திருந்தது மேலும் வருத்தத்தை அதிகப்படுத்தியது. மருத்துவப் படிப்பைத் தொடராமல் இசைப் படிப்புக்காக வியன்னா செல்ல எடுத்த முடிவு சரிதானா? மெஹ்லி மேத்தா தன் கடிதத்தைப் பார்த்ததும் மறு சொல் கூறாமல் அதில் எழுதியிருந்த முடிவுக்குக் கட்டுப்பட்டது எதனால்? ஜெனோவா வரை சுபினின் எண்ணம் கடலில் அலைகழியும் தோணியாக சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்தது. தன் கடிதத்தில் மிகத் தெளிவாக தன் திட்டங்கள் இருந்தாலும், அளவு கடந்த பேராவலால் உந்தப்பட்டு விட்டோமோ என்ற எண்ணம் சுபினுக்குத் தோன்றிக்கொண்டேயிருந்தது. இசையில் தனக்கிருந்த ஆர்வத்தை வார்த்தைகளில் விவரிக்க முடிந்த ஆனந்தம் ஒரு பக்கம். மொழி தெரியாத...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments