03/10/2010

NEXT POST
சில செய்திகளிலிருந்து... வில்பர் சற்குணராஜ் ஆட்டங்களைத் தாண்டி Hall of Fame தொட்ட நித்ய கைங்கர்ய காலத்தில், பிளாஸ்டிக் கதாபாத்திரங்களின் மொன்னைகளால் ஸீட்டை விட்டு ஓடுவாயா என என் அதரங்கள் கெஞ்ச, பதம் பார்த்த வடு மறைவதற்காக மிருதுவானக் காதல் இழைக்கொண்ட செக்காவ்ஸ்கீயின் (Tchaikovsky) Swan Lake கேட்டுக்கொண்டிருந்தேன். ஒன்றரை நிமிடங்கள் நீளும் நடுப்பகுதியான Allegro Moderato ஆடலிசையை அப்படியே அலேக்காக அவ்வை சண்முகியில் சுட்ட தேவாவின் வீச்சைத் தாண்டி நூற்றி ஐம்பது வருடக் காதல் இசையின் விஸ்தார ஆர்கெஸ்ட்ரா அலங்காரத்தை ரசிக்க முடிந்தது. நித்யா, வி.தா.வ, Swan Lake என ஒரே நாளில் மூன்று பரிமாணங்களில் காதல் அனுபவங்கள். மூன்றையும் ரசிக்க முடிந்தது இயல்பானதே; வளர்ந்த சூழலும், கறுப்பு பூனை குறுகுறுப்பும் சரிவிகிதத்தில் தத்து எடுத்துக்கொண்டதன் விளைவாக இக்காதல் அனுபவங்களை ரசிக்க, வெறுக்க அல்லது தாண்டிச்செல்ல முடிந்தது. * பிரதியெடுத்தல் (Imitation), பிரதிநிதிப்படுத்தல் (Representation), வடிவம் (Form) முறைகளில் கலையை அனுபவிப்பது அழகியலின்...
PREVIOUS POST
சமாதானத்தின் இசை - சுபின் மேத்தா நன்றி: அகநாழிகை "இந்த அரங்கத்தில் ஃபதா தீவிரவாதிகள் வெடிகுண்டு வைத்திருப்பதாகச் செய்தி வந்திருக்கிறது. ஏதேனும் சத்தம் கேட்டால் பயப்படாதீர்கள். நீங்கள் பதட்டப்பட்டால் பார்வையாளர்களும் பயப்படுவார்கள். " அந்த இளைஞன் பதட்டத்தோடு மேடையில் நின்றுகொண்டிருந்தான். அவன் காதில் இதைக் கிசுகிசுத்த மேயர் நிதானமாக மேடையிறங்கிப் போனார். அவன் நினைத்திருந்தால் அந்த ஒரு கணத்தில் மேடையிலிருந்து இறங்கியிருக்கலாம். சத்தமில்லாமல் தன் குழுவினரை வெளியே அனுப்பிவிட்டு, பார்வையாளர்களிடம் உண்மையைக் கூறியிருக்கலாம். பல இசைக் கலைஞர்கள் போல் அடுத்த விமானத்தில் இந்தியாவுக்கும் திரும்பியிருக்கலாம். இதற்காகவா பல ஆயிரம் மைல்கள் கடந்து இஸ்ரேலுக்கு வந்தான்? அவன் எதிரே, பெருந்திரளான மக்கள் கூட்டம். அவன் பின்னால், பல தேசங்களைக் கடந்து இவனை நம்பி வந்த இசைக்குழு. ஒரு நிமிடம் கண்களை மூடி நின்றான்.அந்நொடியில், திரைக்காட்சியைப் போலத் தாயின் வயிற்றிலிருந்து கேட்டு வரும் இசை அவனுள் விதைத்த கனவு தோன்றியது. அவன் தந்தையின் அறையில் வீசும் புஷ்ப வாசம் அவன் நாசியை...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments