02/08/2010

NEXT POST
ஏற்கனவே, புனைவின் நிழல் - சிறுகதைத் தொகுதிகள் போன வருடம் படிக்கத் தொடங்கிய இரு சிறுகதை[உயிர்மை பதிப்பகம்] தொகுதிகளைச் சமீபத்தில் தான் படித்து முடித்தேன். புத்தகங்களைப் பல வருடங்களாக படித்து வந்தாலும், கடந்த இரு வருடங்களாகவே ஒரு ஒழுக்கம் கைவந்திருக்கிறது. நாவல்,எவ்வளவு திராபையாக இருந்தாலும், தொடங்கினால் முடிக்காமல் வைப்பதில்லை. கவிதைகள் ஒன்றிரண்டு மேல் ஒரே நேரத்தில் தாங்காது. அதனாலேயே பல கவிதை புத்தகங்களை முடித்த திருப்தி இல்லை. சிறுகதைகள் தொகுப்பு பல மாதங்கள் ஊறுகாய் போல் அவ்வப்போது தொட்டுக்கொள்ளவே விருப்பமாயிருக்கிறது. நேரத்தைப் பொருத்தும் படிக்கும் புத்தகங்கள் மாறுபடும். தொடர்ச்சியாக இரண்டு மணி நேரமிருந்தால் நாவல்/அபுனைவு பக்கமே கை போகும்.போகிறபோக்கில் கண்ணை மேயவிட கவிதை புத்தகத்தை மட்டுமே தேர்ந்தெடுப்பேன். இந்நிலையில், போன வருட தொடக்கத்தில் வாங்கிய மனோஜின் ‘புனைவின் நிழல்’, யுவன் சந்திரசேகரின் ‘ஏற்கனவே’ சிறுகதைகளை முடித்ததும் மீண்டும் படிப்பேன் என சர்வ நிச்சயமாகத் தோன்றியது. தரமானச் சிறுகதைகளை மிக எளிமையான மொழியில் கையாளக்கூடிய செகாவ்,காதரீன் மான்ஸ்பீல்ட், அ.முத்துலிங்கம் வரிசையில் அட்டைப்...
PREVIOUS POST
குற்ற உணர்வில் மறைந்த உண்மைகள் - The Reader (புத்தக விமர்சனம்) இரண்டாம் உலகப் போரில் நடந்த யூதப் படுகொலைகள் போதுமென்ற அளவிற்கு தொகுக்கப்பட்டுள்ளன. திரைப்படம், நாடகம், புனைவு/அபுனைவு போன்றவைத் தவிர, இச்சரித்திரத்தின் இருண்ட பகுதியிலிருந்து தப்பியவர்களும் தங்கள் தரப்பு நிலைப்பாடுகளை தெளிவுபடுத்தியுள்ளார்கள். ஆனாலும், தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் இக்கோரச் சம்பவங்கள் தொடர்பானத் தொகுப்புகள் புதிதாக வெளியாகிக்கொண்டிருக்கிறன. இதற்கு என்ன காரணம்? இரண்டு வருடங்களுக்கு முன் சுற்றுலாவுக்காக பெர்லின் சென்றிருந்தேன். Downfall என்ற படத்தில் ஹிட்லர் பங்கரில் பதுங்கியிருந்த கடைசி சில தினங்களை அற்புதமாக காட்சிபடுத்தியிருந்தார்கள். அதனால், பெர்லினை சுற்றிப்பார்க்கும் போது ஹிட்லரின் பங்கருக்கு முதலில் செல்லத் தோன்றியது. திரைப்படம் போலவே, தரைக்கடியே பல அறைகளைக் கொண்ட பங்கரைப் பார்க்கப் போகிறோம் என நினைத்திருந்தேன். ஆனால், கிழக்கு பெர்லினில், ’பிராண்டன்பெர்க் கேட்’ அருகே, ஹிட்லர் கடைசி சில தினங்கள் தங்கியிருந்த ‘பங்கரை’ மூடிவிட்டு, அதன் மேல் வாகன நிறுத்துமிடத்தைக் கட்டிவிட்டார்கள். எனக்கு மிக ஆச்சர்யமாக இருந்தது. பொதுவாக இம்மாதிரி சுற்றுலாத்தளங்களுக்கு வெளியே கம்பி போட்ட...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments