01/14/2010

NEXT POST
இளையராஜாவின் இசைவேறுபாடுகள் (Variations) இளையராஜா நிகழ்த்தும் இசை அற்புதங்கள் அனைத்தையும் எழுத்தில் கொண்டுவர முடியாது. அட்சயப்பாத்திரம் போல், ஒவ்வொரு முறை கேட்கும்போதும் ஏதேனும் புது செய்தி ஊறிக்கொண்டேயிருக்கும். பீத்தோவனின் எரைக்கா(Eroica) சிம்பொனி ஐந்தின் நோட்ஸ் பீறிட்டுத் தொடங்குவதுபோல. எங்கிருந்து தொடங்க வேண்டும், இசையை எங்கு நிறுத்த வேண்டும் எனத் தெளிவாக நிகழ்த்திக்காட்டும் பகுதிகள் இவர் இசையிலும் உண்டு. பிரபலமான திரையிசைப் பின்ணனி இசையை உபயோகித்து,சில மேற்கிசை கலைச்சொற்களை விளக்க முடியுமா எனப் பார்க்கலாம். Variations பல வடிவங்களில் வெளிப்படும் ஒரேவிதமான இசைப் பகுதி இசைவேறுபாடுகள்(variations) என்ற ஐரோப்பிய வகையில் அமையும். பாக் (Bach) உருவாக்கிய Goldberg Variations இந்த வகையைச் சார்ந்தது. இசைவேறுபாடுகளைச் சுலபமாக புரிந்துகொள்ளலாம். ஒரே மாதிரியான இரு இசைப் பகுதிகளின் தாளம்(வேகம்), சுருதி(ஸ்வர அமைப்புகள்) போன்ற அடிப்படை இசை அமைப்புகள் சற்றே மாறி ஒலிப்பதை இசைவேறுபாடுகள் எனலாம். தாளத்தை வேகம் என கணக்கில் கொண்டால், மெதுவாக வரும் இசைத்துண்டும் வேகமாக ஒலிக்கும் அதே...
PREVIOUS POST
சிறுகதை: ஜிக்ஸா விளையாட்டு முன்னர் திண்ணைக்காக எழுதியது. பல வாக்கியங்களைத் திருத்திவிட்டேன். * நீ இல்லாமல் இந்த கதையில் எதுவுமே ஒடாது. கண்டிப்பாக உன் இருப்பு தேவை. ஆனால் நீ என்னுடன் வீட்டில் சிறிது நேரம் மட்டுமே இருக்கிறாய். நான் இப்போதிருக்கும் மொட்டை மாடிக்கு வருவதற்கு உனக்கு பல மணிநேரங்கள் ஆகிவிடும். இந்த கதையை கண்டிப்பாக எழுத வேண்டும்; அரித்துக்கொண்டேயிருக்கிறது - எறும்பு கடித்து தடித்த இடம்போல. சரி, மொட்டை மாடியில் குளிர் அதிகமாக இருப்பதால் சமையலறைக்குள் ஒளிந்துகொள்கிறேன். கொஞ்சம் சமைத்தாலாவது நேரம் போவது தெரியாது. அதற்கு முன் ஜிக்ஸா டப்பாவைத் தேடவேண்டும். ஜில்லென இருந்த பாத்திரத்தை தொடும்போது உன் நினைப்பு வருகிறது. இந்நேரம் அலுவலகத்தில் சாப்பிட்டுக்கொண்டிருப்பாய். கட் ஆப்பிள் வித் மிக்ஸட் நட்ஸ். நட்ஸ் நீ தான் எனச் சொன்ன முதல் முறை களுக்கென சிரித்து வைத்தாய். நாம் போன பஸ்ஸில் எல்லோரும் நம்மைத் திரும்பிப்பார்த்தார்கள். சரி, கதையைச் சொல்லி விடுகிறேன். ஓஸ்லோவிற்கு வர...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments