01/31/2010

NEXT POST
புலிநகக் கொன்றை (நாவல்) - பி.ஏ.கிருஷ்ணன் மனிதர்களின் உலகின் சிறிய அலகுகளையும் வாழ்வானுபவமாக காட்டுவது நாவலின் பணி என நிரூபித்துள்ள புத்தகம். வாழ்வின் அபத்தங்களாக தேடலின் குழப்பங்களையே வாழ்வின் ஆதாரமாகக் கொண்ட மனிதர்களின் கதை. நம் நாட்டில் இருக்கும் குடும்ப அமைப்பு தலைமுறைகள் என்ற பகுப்புக்குள் அடக்கிவிட முடியாது. நூற்றாண்டின் தனிமை கதையின் உர்சுலா போல் குடும்ப அமைப்பில் சில உறவுகள் மரபணுவாக மீண்டும் மீண்டும் பிடிப்புகளாக எழும்பி வரும் . அப்படிப்பட்ட குடும்பங்களில் தலைமுறை எனும் நெடிய ஆலமரத்தின் கிளைகளில் கூச்சலிடும் பறவைகளாக பல மனிதர்கள் இருப்பார்கள். இப்படி ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு கதை உண்டு.இது உண்டியல்காரத் தெரு குடும்பக் கதை. தென் தமிழ் நாட்டில் வாழ்ந்த தென்கலை அய்யங்கார் குடும்பக் கதை.மூன்று தலைமுறைகளுக்கு மேலாய் சாபம் வாட்டி வருவதாய் பயப்படும் குடும்பம். சிறுவர்களின் வயதையும் யயாதி போல் விழுங்கி காலத்தைத் தாண்டி வாழும் தாத்தாக்கள் தழைக்கும் குடும்பம். கொள்கைப் பிடிப்பு,வைணவம், மார்க்ஸிஸம், காந்தி பக்தி, காந்தி...
PREVIOUS POST
இசைவழி சமாதானம் (Parallels and Paradoxes) இது Daniel Barenboim மற்றும் Edward Said எழுதிய Parallels and Paradoxes - Explorations in Music and Society என்ற புத்தகத்தைப் பற்றிய பதிவு. இது இரு கலைஞர்களின் உரையாடல் தொகுப்பு. இருவர்களுக்கிடையே இருக்கும் ஒற்றுமை, கருத்துவேறுபாடு, ஆர்வம் என உரையாடல் இரு நண்பர்களுக்கிடையே நடப்பது போல் இருக்கிறது. அரசியல், இசை, ஆளுமைகள் என இவர்களின் உரையாடல் தொட்டுச் செல்லாத திசைகளே இல்லை. யார் இவர்கள்? ஒருவர் - சிகாகோ சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ரா மற்றும் பெர்லின் ஒபரா அமைப்புகளின் இசை ஒருங்கிணைப்பாளரான டேனியல் பாரென்பாய்ம் (Daniel Barenboim) .இவர் 1942ஆம் ஆண்டு இஸ்ரேல் நாட்டில் பிறந்த யூதர். ரஷ்யாவிலிருந்து வெளியேறி ஐரோப்பாவில் வளர்ந்த டேனியலின் தந்தை, இரண்டாம் உலகப் போரில் ஐரோப்பாவில் நடந்த யூத எதிர்ப்பு காரணமாக இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்தார். மற்றொருவர், எட்வார்ட் செய்ட்(Edward Said). கொலம்பியா பல்கலைக்கழக ஆங்கில பேராசியர். இலக்கியம் மற்றும் சமூகவியல் துறையின் பிரபலமானச்...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments