01/19/2010

NEXT POST
சிறுகதை: ஜிக்ஸா விளையாட்டு முன்னர் திண்ணைக்காக எழுதியது. பல வாக்கியங்களைத் திருத்திவிட்டேன். * நீ இல்லாமல் இந்த கதையில் எதுவுமே ஒடாது. கண்டிப்பாக உன் இருப்பு தேவை. ஆனால் நீ என்னுடன் வீட்டில் சிறிது நேரம் மட்டுமே இருக்கிறாய். நான் இப்போதிருக்கும் மொட்டை மாடிக்கு வருவதற்கு உனக்கு பல மணிநேரங்கள் ஆகிவிடும். இந்த கதையை கண்டிப்பாக எழுத வேண்டும்; அரித்துக்கொண்டேயிருக்கிறது - எறும்பு கடித்து தடித்த இடம்போல. சரி, மொட்டை மாடியில் குளிர் அதிகமாக இருப்பதால் சமையலறைக்குள் ஒளிந்துகொள்கிறேன். கொஞ்சம் சமைத்தாலாவது நேரம் போவது தெரியாது. அதற்கு முன் ஜிக்ஸா டப்பாவைத் தேடவேண்டும். ஜில்லென இருந்த பாத்திரத்தை தொடும்போது உன் நினைப்பு வருகிறது. இந்நேரம் அலுவலகத்தில் சாப்பிட்டுக்கொண்டிருப்பாய். கட் ஆப்பிள் வித் மிக்ஸட் நட்ஸ். நட்ஸ் நீ தான் எனச் சொன்ன முதல் முறை களுக்கென சிரித்து வைத்தாய். நாம் போன பஸ்ஸில் எல்லோரும் நம்மைத் திரும்பிப்பார்த்தார்கள். சரி, கதையைச் சொல்லி விடுகிறேன். ஓஸ்லோவிற்கு வர...
PREVIOUS POST
டேவிட் அட்டன்பரோ - இயற்கையின் குரல் சொல்வனம் இதழில் - டேவிட் அட்டன்பரோ இயற்கையின் குரல் கட்டுரை வெளியாகியுள்ளது. இந்தியாவில் சூழலியல் (Environmental studies) தொடர்பாக நமக்குக் கிடைக்கக் கூடியவை குறைவானதே. நம் பொறுமையைச் சோதிக்கும் நீண்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள், கற்பனை செய்து கூட பார்க்க முடியாத விலங்கு வகைகளைப் பற்றி பல குண்டு புத்தகங்கள் இருக்கின்றன. லேட்டஸ்ட் பேஷனாக பூமி சூடேற்றம் (Global Warming) குறித்த பீதி கிளப்பும் கட்டுரைகளும் இதில் அடங்கும். தியாடோர் பாஸ்கர் உயிர்மைக்காக எழுதிய புத்தகம், பல வருடங்களாக ஆங்கிலத்தில் எழுதி வரும் கட்டுரைகள் போன்றவை நம்முடன் வாழும் சாதாரண விலங்குகளின் அசாதாரண வாழ்வு முறைகளைத் தொகுத்துக் காட்டுகிறது. சலீம் அலியின் புத்தகங்கள் இந்திய பறவை இனத்தைப் பற்றிய விரிவான சித்திரத்தை நமக்கு அளிக்கிறது. இவ்வரிசையில் டேவிட் அட்டன்பர்ரோவின் ஆவணப் படங்கள். இவை காட்டும் உலகம் நமக்குப் புதியது. இவர், நாம் வாழும் சூழல், அதில் திளைக்கும் விலங்குகள், அழியும் இனங்கள் பற்றி...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments