01/09/2010

NEXT POST
ஓரான் பாமுக்: வெள்ளைக் கோட்டை (The White Castle) இது ஓரான் பாமுக்கின் அரசியல் மற்றும் அவர் எழுதிய முதன் நாவலான `வெள்ளைக் கோட்டை` (The White Castle) பற்றிய பதிவு. ஒவ்வொரு மாதமும் ஒரு எழுத்தாளனின் புத்தகத்தைப் பற்றி கொஞ்சம் பிதற்றலாம் என்ற எண்ணம். நான் படித்த புத்தகங்களைப் பற்றிய சில எண்ணங்கள் மட்டுமே இங்கு பதியப்படும். இவை அப்புத்தகங்களைப் பற்றிய முழு விமர்சனம் கிடையாது. கதையின் முடிவைவிட, எழுத்தாளனின் எழுத்து சுவாரசியத்திற்காக மட்டும் இப்புத்தகங்களை அனுபவிக்கலாம் என்பதால், Spoilers ஆன கதைகளின் முடிவும் இருக்கும். *** வெள்ளைக் கோட்டை ஓரான் பாமுக் எழுதிய முதல் நாவல். இதற்கு முன்பாகவே My Name is Red , Snow மற்றும் Other Colours படித்துவிட்டதால், இப்புத்தகம் சற்று ஏமாற்றமே. வாத்தியார் கூறியபடி, எல்லா எழுத்தாளனின் முதல் புத்தகத்தையும் படிக்க முடியுமா எனத் தெரியவில்லை. ஆனாலும், ஓரான் பாமுக் எழுத்தில் நுழைபவர்கள் இப்புத்தகத்தை முதலில் படித்தால் ஏமாந்து போவது நிச்சயம். அப்படி...
PREVIOUS POST
பாண்டிச்சேரி அனுபவங்கள்: மாசி மகம் பதினைந்து வயது வரை, எல்லா சிறுவர்களைப் போல நானும் வீட்டுப் பூனையாய் வளர்ந்தேன். வீட்டுக்கு எதிரே இருந்த செட்டிக் கடைக்கு கூட தனியாகச் சென்றதில்லை. பாண்டிச்சேரியின் பெரிய தெருவான மகாத்மா காந்தி வீதியின் என் வீடு இருந்தது. எல்லா ஊரிலும் இதே பெயரில் ஒரு தெரு இருக்கும். பெரும்பான்மையான ஊர்களில் இது புழுதி கிளம்பும் மெயின் ரோடாக இருக்கும். பாண்டிச்சேரியிலும் இதே தான். தெருக்கோடி என எதுவும் கிடையாது. இதனால் தெருக்கோடிக்குக் கூட தனியாகப் போனது கிடையாது. வருடத்தில் ஒரு நாள் மட்டும் தனியாக வலம் வர அனுமதி உண்டு. ஒரு முழு நாள். 24 மணி நேரம். அது மாசி மக தினத்தன்று மட்டுமே. என் வீட்டை ஒட்டி இருந்த சந்து கடலாடும் வழியாகும். கடலாடுவது என்ற வார்த்தை மாசி மாசம் நடக்கும் மகத்துக்கு மட்டுமே உரியது. மாசி மகத்தன்று, பாண்டிச்சேரியைச் சுற்றியுள்ள கோயில்களிலிருக்கும் மூலவர் விக்கிரகங்களை கடலில் குளிக்க...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments