01/22/2010

NEXT POST
இரண்டு போராட்டங்கள் முதல் போராட்டம் சில மாதங்களாக இந்தியரில்லாதவர் இந்தியாவைப் பற்றி தயாரித்த ஆவணப்படங்களை டிவிடிக்களிலும், தொலைக்காட்சிகளிலும் பார்த்து வெறுத்தேன். சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள், வர்ணனையாளர்கள், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஸ்கிரிப்ட்டுகளிலும் இருக்கும் அரசியல் வெளிப்படையாகத் தெரிகிறது. இந்தியா என்றாலே கூட்டம், சந்தடி என்ற காட்சிகளைத் தவிர்த்து அக்கூட்டங்களைத் திறமையாக சமாளிக்கும் இந்திய போக்குவரத்துத் துறை, பழனி திருப்பதி போன்ற கோயில் நிர்வாகங்களைக் காட்டலாம். கிராம, நகர தெருக்களில் திளைக்கும் ஏழ்மையைத் தவிர்த்து, தன்னார்வலர்கள் நடத்தும் சமூக மேம்பாட்டுக் கழகங்கள், கிராம வளர்ச்சிக் கழகங்கள், பெண்கள் நடத்தும் சிறு குழு அமைப்புகளைக் காட்டலாம். தென்னகம் என்றாலே கேரள கடற்கரைகளில் பெரிய தொப்பிகள் அணிந்து நின்றபடி ஸ்பைஸி சிக்கன் மசாலா செய்வது எப்படி என்ற ருசிகர தகவல்களைத் தவிர்த்து, துறைமுகங்களில் சின்ன குழுக்களால் திறமையாக நடத்தப்படும் கடல்வாழ் விலங்குகள் ஏற்றுமதி நிறுவனங்களைக் (இங்கு வேலை செய்பவர்களில் பலர் பெண்கள்) காட்டலாம். வட மாநிலங்களென்றால் அழுக்கான பனாரஸ், காசி போன்ற...
PREVIOUS POST
பனி (Snow) : ஓரான் பாமுக் நாவல் ஓரான் பாமுக் எழுதிய ஏழாவது நாவல்; முதல் அரசியல் நாவல். துருக்கியின் மதச்சார்புடைய கட்சிகள், முல்லாக்கள் இப்புத்தகத்தை எதிர்த்து பல அறிக்கைகள் வெளியிட்டனர். சல்மான் ரஷ்டியைப் போல் ஃபத்வா விதிக்கப்படவில்லை. ஆட்சியாளர்களில் இருகுழுக்கள் வெவ்வேறு நிலைப்பாடுகள் கொண்டிருந்தன. புத்தகத்தைத் தடை செய்யுமாறு ஒரு சிலர் கூவி வந்தாலும், மக்கள் பாமுக் பக்கம் இருந்ததால் அது நடக்காமல் போனது. இப்புத்தகம் வெளிவருவதற்கு முன்னரே ‘என் பெயர் சிகப்பு’ என்ற புத்தகத்துக்காக டப்ளின் இம்பாக்(2003) விருது வாங்கியிருந்தார். அம்மேடையில், துருக்கி ஐரோப்பாவின் அங்கமாக செயல்பட வேண்டிய கட்டாயத்தைத் தெளிவுபடுத்தினார். இது பலருக்கும் ராத்தூக்கத்தைக் கெடுத்தது. துருக்கி நிலம் ஐரோப்பாவின் வரையறைக்குள் இருக்கிறது. ஆனாலும், ஐரோப்பா யூனியன் எனப்படும் நாடுகளில் துருக்கி இடம்பெறவில்லை. வரலாற்று ரீதியில் இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், வர்த்தக அமைப்பில் துருக்கியை கிழக்கு நாடாகவே ஐரோப்பா பாவித்து வருவது முக்கியமான காரணம். அண்மைக்காலங்களில் ஐரோப்பாவில் வளர்ந்து வரும் இஸ்லாமிய மதவெறுப்பு அமைப்புகளும்...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments