01/02/2010

NEXT POST
2010 - அடுத்த வருடம் என்ன செய்யலாம் ? 2010ஆம் ஆண்டு எனக்குப் பெரிய சவாலாக இருக்குமென நினைக்கிறேன். அதற்கு பல காரணங்கள் உள்ளன. அங்கொன்று இங்கொன்றாக மரத்தடி, திண்ணை என எழுதிக்கொண்டிருந்த நான் கடந்த சில ஆண்டுகளை விட 2009இல் அதிகமாக எழுதினேன். தொடர்ந்து எழுதுவேண்டும் என்ற முடிவுடன் இத்தளத்திற்கு சந்தா கட்டி எழுதத் தொடங்கினேன். இசை, இலக்கியம், மொக்கை என நினைத்ததையெல்லாம் ஏப்ரல் மாதத்திலிருந்து முடிந்தவரை தொடர்ந்து எழுதி வருகிறேன். ஆனாலும் சில பிரச்சனைகளைத் தொடர்ந்து சந்தித்து வருகிறேன். முதல் சவால் - இன்னும் அதிக வீரியத்துடன் இதை அடுத்த ஆண்டும் தொடர்ந்து செய்ய வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் ? ஆழத்தில் ஒரு திரைமறைவு திட்டமும் (அதாங்க hidden agenda) இருக்கிறது. அதுதான் மொழிப்பயிற்சி. எழுதுவதன் மூலம், மொழியை மேலும் கூர்மையாக, லாகவமாகக் கையாள வேண்டும்; சொல்ல வேண்டியதை எளிமையாகவும் அதே நேரத்தில் நேரடியாகவும் சொல்ல வேண்டுமென்ற தெளிவுடன் தொடங்கினேன். ஆனால் பெரிய ஏமாற்றமே மிஞ்சியது. நான்...
PREVIOUS POST
ஓரான் பாமுக்: வெள்ளைக் கோட்டை (The White Castle) இது ஓரான் பாமுக்கின் அரசியல் மற்றும் அவர் எழுதிய முதன் நாவலான `வெள்ளைக் கோட்டை` (The White Castle) பற்றிய பதிவு. ஒவ்வொரு மாதமும் ஒரு எழுத்தாளனின் புத்தகத்தைப் பற்றி கொஞ்சம் பிதற்றலாம் என்ற எண்ணம். நான் படித்த புத்தகங்களைப் பற்றிய சில எண்ணங்கள் மட்டுமே இங்கு பதியப்படும். இவை அப்புத்தகங்களைப் பற்றிய முழு விமர்சனம் கிடையாது. கதையின் முடிவைவிட, எழுத்தாளனின் எழுத்து சுவாரசியத்திற்காக மட்டும் இப்புத்தகங்களை அனுபவிக்கலாம் என்பதால், Spoilers ஆன கதைகளின் முடிவும் இருக்கும். *** வெள்ளைக் கோட்டை ஓரான் பாமுக் எழுதிய முதல் நாவல். இதற்கு முன்பாகவே My Name is Red , Snow மற்றும் Other Colours படித்துவிட்டதால், இப்புத்தகம் சற்று ஏமாற்றமே. வாத்தியார் கூறியபடி, எல்லா எழுத்தாளனின் முதல் புத்தகத்தையும் படிக்க முடியுமா எனத் தெரியவில்லை. ஆனாலும், ஓரான் பாமுக் எழுத்தில் நுழைபவர்கள் இப்புத்தகத்தை முதலில் படித்தால் ஏமாந்து போவது நிச்சயம். அப்படி...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments