12/16/2009

NEXT POST
பயம், பயம் மேலும் பயம் சங்கீதத்தைக் ரசிக்க தகுந்த சூழல் இருக்க வேண்டும். நடு இரவு, சத்தமில்லாத தெருக்கள், அமைதியான வீடு, ஜன்னல் வழியே வழியும் இரவு வானம், கூடுதல் எஃபக்ட்டுக்கு மழை,பனி என அவரவர்க்கு ஏற்றவாறு தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். சில வருடங்களுக்கு முன் என்னால் பாட்டு கேட்டுக்கொண்டே கணினியில் வேலை செய்ய முடியாது .இப்போது நேரமின்மையால் அந்த வியாதிக்கு அடிமையாகிவிட்டேன். கேட்க வேண்டிய இசைத் தொகுப்புகளும் வாரம் ஒன்று என வெளிவந்தால் எப்போதுதான் கேட்பது? இப்போது அலுவலகத்துக்கு ஒன்றரை மணிநேரம் ரயிலில் பயணம் செய்கிறேன். ஒரு நாளில் மூன்று மணிநேரங்கள் பிரயாணத்திலேயே கழிகிறது. பல சமயங்களில் உட்காரவும் இடம் கிடைப்பதில்லை. இதனால் குண்டு புத்தகங்களை எடுத்துப் போவதைத் தவிர்த்து வந்திருக்கிறேன். தூக்க முடியாதது ஒரு காரணம் என்றாலும், அதை ஒற்றைக் கையில் வைத்துக்கொண்டு படிக்க முடியாததும் முக்கியமான காரணம். நீங்கள் சொல்வது கேட்கிறது- ரயிலில் படிப்பதற்கென பிரெத்யேகமாய் ஒல்லி புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கலாம் எனப்பார்த்தால் சமையல் அல்லது ஜோசிய...
PREVIOUS POST
நோட், ஸ்வரம்: சில பயணிகள் இசைக் கலைஞர்கள் தனித்தனியே இயங்கி வந்தாலும், பல சந்தர்ப்பங்களில் ஒரே மாதிரியான ஸ்வர வரிசைகளைக் கொண்டு பாடல்களை இயற்றுகிறார்கள். நமக்கே சில சமயம் பாடல்களில் ஒற்றுமை கேட்கும்போதே தெளிவாகத் தெரியும். மேற்கிசையும், கிழக்கிசையும் பல நூற்றாண்டுகளாக கொடுக்கல்,வாங்கல் முறைகளை பல நூற்றாண்டுகளாக நடத்தி வந்துள்ளது. இதில் எந்தவழியில் அதிக பண்டமாற்று நடந்தது என வரையறுக்க முடியாது. கடந்த ஒரு நூற்றாண்டாக, இந்திய இசை முறை மேற்கில் பிரபலமாக இருந்தாலும், மும்மூர்த்திகளின் காலத்தில் ஐரோப்பா இசையை இங்கு பயின்றுவந்திருக்கிறார்கள். தஞ்சை மன்னர் காலத்தில், ஐரோப்பா குறியீடு முறையை வழவழைத்து இசை பயிற்சி செய்யும் முறை இருந்திருக்கிறது. மதுரை மணி ஐயரின் மேற்கிசை நோட் மிகவும் பிரபலமான பாடலாகும். தன் கர்நாடக சங்கீத கச்சேரிகளில் கடைசிப் பகுதியான மங்களத்தில் பாடுவார். மூன்று மணிநேரங்களுக்கு குறையாமல் நடக்கும் கச்சேரிகளில், கடைசியில் பாடப்படும் மங்களம் ரசிகர்களின் (இசைக் கலைஞர்களையும் கூட) இருக்கத்தைத் தளர்த்தும் பகுதியாகும். சைகோவ்ஸ்கீ (Tchaikovsky)...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments