12/18/2009

NEXT POST
சிறுகதை: காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை இது ஆலிவர் மெஸ்ஸையன் (Olivier Messiaen) ஜெர்மன் சிறையில் எழுதிய Quartet for the end of time என்ற இசைத் தொகுப்பை மையமாகக் கொண்டு எழுதிய சிறுகதை. * இடம்: ஸ்டாலாக்-8, ஜெர்மனி, சிறை எண்: 26. 1942 ஜனவரி மாத இரவு. அந்த நீளமான அறையில் பொதி மூட்டைகள் போல மக்கள் கூட்டமாய் படுத்துக்கொண்டிருந்தனர். கனத்த திரைச் சீலைகளுக்கு மேல் விளக்குகள் காற்றில் ஆடியபடி வெளிச்சத்தை சீராக செலுத்த முயற்சி செய்துகொண்டிருந்தன. இருளும் வெளிச்சமும் மாறி மாறி மக்கள் மேல் படர்ந்து, மீதமிருந்த இரவை இருள் வென்றுகொண்டிருந்தது. வெளியே பனிக்காற்றைத்தவிர வேறெந்த சத்தமும் இல்லை. அந்த ஊளையும் சீராக இயங்காமல், திடீர் திடீரென கடும் சத்தத்துடன் ஜன்னல்களில் மோதிக்கொண்டிருந்தது. நிசப்தமான அந்த இரவில், அறையிலிருந்த மனிதர்களுக்கு பனியின் ஊளை தான் பயத்தைப் போக்கும் துணை.அறையின் இடது மூலையில் நெருப்புக்கான இடத்தில் கடைசி சில மரத்துண்டுகள் மிச்சமிருந்த உயிர்ப்புடன் எரிந்துகொண்டிருந்தன....
PREVIOUS POST
தடம் - வார்த்தைகள் வழுவும்போது - 4 ரகசியம் சொல்வதுபோல் குனிந்து அந்த பெண்ணின் முகத்தைப் பார்த்தேன்.முணுமுணுக்கும் அவள் உதடுகளுக்கு பத்து வயதாகியிருக்கும். `இந்த இடத்துடன் கடல் முடிந்து போக வேண்டும்` - உலர்ந்து போன உதடுகளால் சொன்னதையே திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தாள்.மணலில் தங்கியிருந்த நுரைகள் சின்ன கற்களுக்குள் மறையும்வரை உற்றுப் பார்த்தாள்.பின்னர், கண்களை உயர்த்தி என்னைப் பார்த்த போது அவள் கண்ணீர் காற்றில் அடித்துச் சென்றது. திட்டு திட்டாய் மணற் துகல்கள் கைகளில் பரவியிருந்தன. `பறவைகளைப் பார்க்க என் அப்பாவுடன் தினமும் இங்கு வந்துவிடுவேன்` - கைகளைத் தட்டி மணலை அதன் வீடுசேர்த்தாள். `இங்கயா?` தலையை மேலும் கீழும் ஆட்டியபடி -`இங்கன்னா, அதோ அந்த பாறகிட்ட படுத்துக்குவோம்.நிலா முழுசா இருந்தா எல்லா பறவையும் தண்ணி மேல பறந்துகிட்டேயிருக்கும்`. `என்னென்ன பறவையெல்லாம் உனக்குத் தெரியும்?` `பேரெல்லாம் எனக்குத் தெரியாது.மூக்கு ஷார்ப்பா, கண்ணு பெரிசா, றெக்கை பல கலர்ல, கழுத்து நீளமா இருக்கிற பறவைங்க தான் இங்க வரும்.புது பறவையைப் பார்த்தா எங்க...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments