12/06/2009

NEXT POST
நிழலாட்டம்: ரமேஷ் வர்றான், ஓடுங்கடா ! இந்த ஊருக்கு வந்த பிறகு நான் வானத்தைப் பார்க்கவில்லை. தலைக்கு மேலே என்ன உள்ளது எனத் தெரியாமல் அலுவலகத்துக்கு போய் வருவதற்கே மூன்று வருடங்கள் ஓடிவிட்டன. பின்னர் வேலை மாற்றத்தில் ஒரு புறநகர் பகுதிக்கு வந்து சேர்ந்தேன். இரண்டு அடுக்குகள் கூட இல்லாத கட்டிடங்களைக் கொண்ட பகுதி. இப்போதுதான் இந்த ஊரில் வானத்தை முதல் முறை பார்க்கிறேன். கூடவே ரமேஷ் ஞாபகம் வந்தது. ரமேஷ்,பாண்டிச்சேரியில் என் வீட்டருகே இருந்தவர். என்ன வேலை செய்தார் எனத் தெரியாது. நாற்பது வயது. எந்நேரமும் தாடி, கையில் குறைந்தது இரண்டு புத்தகங்கள் , சார்மினார் சிகரெட்.கைகள் எப்போதும் நடுங்கியபடி இருக்கும். கண்ணுக்கு கீழிருந்த கருவளையம் நான் பார்த்த நாள் முதல் அதிகரித்துக்கொண்டேபோனது. விவாகரத்தானவர் என மற்றொரு சமயத்தில் கூறியிருந்தார். எங்கள் சந்திப்பு எப்படி நிகழ்ந்தது என ஞாபகம் இல்லை.ஆனால்,கண்டிப்பாக ஒரு சுபயோக சுபதினத்தில் சுமூகமான முறையில் ஆரம்பித்திருக்காது என உறுதியாகத் தெரியும். அப்போது எனக்கு பதிமூன்று...
PREVIOUS POST
நவீன ஓவியங்களில் பழைய குறியீடுகள் நன்றி: சொல்வனம் - பகுதி -1 கோபன்ஹாகன் தலைமை மியூசியத்தில் நம்மை வரவேற்கும் வாசகம் - `All I want to say is that the only possible teacher except torture is fine art`.ஒரு புத்தகத்தில் பெர்னார்ட் ஷாவின் இந்த வாசகத்தைப் முதல் முறையாகப் படிக்கும்போது எந்தவித உணர்வும் ஏற்படவில்லை. இந்த வாசகம் ஒரு கலைப் படைப்பை புரிந்து கொள்ள உதவுமென பெர்னார்ட் ஷா கூறியிருந்தார்.ஒரு கலைப் படைப்பை அணுகும் நோக்கம் எந்த காலத்திலும் ஒரே மாதிரி இருந்ததில்லை. பல காலமாக கலை பற்றிய படிப்பு கட்டாயப் பாடமாக இருந்திருக்கிறது. அதில் முனைப்பை ஏற்படுத்துவது ஆசிரியரின் முக்கிய கடமையாகவும் இருந்திருக்கிறது. ஆனால், இப்போது ஒரு நல்ல ஓவியத்தைப் பற்றிப் படிக்க நூலகம், கலைக்கூடம் என அலைய வேண்டியிருக்கிறது. இணையம் மாயவித்தைக்காரனின் தொப்பியைப் போல் தினமும் எதையாவது புதிதாய் தந்துகொண்டிருக்கிறது. இந்த புதிய இணையம் தந்த தெய்வங்களுக்கு ஈடுகொடுக்கும்...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments