12/05/2009

NEXT POST
அதிகாரத்தை எதிர்க்கும் உண்மை, கலையனுபவம் - நிகோலஸ் சர்கோஸி, M.F.ஹுசைன் நன்றி: வார்த்தை, டிசம்பர் 2009. பிரான்ஸ் நாட்டின் அதிபர் நிகோலஸ் சர்கோஸி இருபது வருடங்களுக்கு முன் பெர்லின் சுவர் வீழ்ந்த தினத்தின் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். சின்ன சுத்தியலால் அந்த சுவரை தொடுவது போன்ற புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் இணையத்தளத்தில் வெளியிட்டிருந்தார். ஆனால் , சில தேதி குழப்பங்களால் அவர் கூறியது பொய்யென நிரூபனம் ஆனது. அந்த தேதியில் அவர் பிரான்ஸில் இருந்தார் என்றும் பெர்லினுக்குச் செல்லவில்லை என்பது உறுதியாகிவிட்டது. புகைப்பட தொழில்நுட்பத்தை உபயோகித்து பெரிய புரட்சி வீரராகவும்,மக்கள் சுதத்திரத்தில் நம்பிக்கை வைப்பராகவும் காட்டிக்கொள்ள விரும்பியிருக்கிறார்.கலையின் திரிபுகளால் அதிகாரத்தையும்,சார்ப்புக்கொள்கையும் நிலைநாட்டுவது இன்றளவும் அரசியலில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ** ஓவியக்கலையை புரிந்துகொள்ள அணுகும் மாணவனுக்கு போதிக்கப்படும் பாடம் - ஓவியம் என்பது வெங்காயத்தைப் போன்றது - என்பதுதான். உரிக்க உரிக்க பல அர்த்தத்தையும் கொடுக்கவல்லது ஓவியக்கலை.முதல் அர்த்தம் - நம் கண்களுக்குத் தெரியும் ஓவிய வடிவங்கள் நாம் அன்றாடம் பார்க்கும் வஸ்துக்களுடன் ஒப்பிடக்...
PREVIOUS POST
நிழலாட்டம்: ரமேஷ் வர்றான், ஓடுங்கடா ! இந்த ஊருக்கு வந்த பிறகு நான் வானத்தைப் பார்க்கவில்லை. தலைக்கு மேலே என்ன உள்ளது எனத் தெரியாமல் அலுவலகத்துக்கு போய் வருவதற்கே மூன்று வருடங்கள் ஓடிவிட்டன. பின்னர் வேலை மாற்றத்தில் ஒரு புறநகர் பகுதிக்கு வந்து சேர்ந்தேன். இரண்டு அடுக்குகள் கூட இல்லாத கட்டிடங்களைக் கொண்ட பகுதி. இப்போதுதான் இந்த ஊரில் வானத்தை முதல் முறை பார்க்கிறேன். கூடவே ரமேஷ் ஞாபகம் வந்தது. ரமேஷ்,பாண்டிச்சேரியில் என் வீட்டருகே இருந்தவர். என்ன வேலை செய்தார் எனத் தெரியாது. நாற்பது வயது. எந்நேரமும் தாடி, கையில் குறைந்தது இரண்டு புத்தகங்கள் , சார்மினார் சிகரெட்.கைகள் எப்போதும் நடுங்கியபடி இருக்கும். கண்ணுக்கு கீழிருந்த கருவளையம் நான் பார்த்த நாள் முதல் அதிகரித்துக்கொண்டேபோனது. விவாகரத்தானவர் என மற்றொரு சமயத்தில் கூறியிருந்தார். எங்கள் சந்திப்பு எப்படி நிகழ்ந்தது என ஞாபகம் இல்லை.ஆனால்,கண்டிப்பாக ஒரு சுபயோக சுபதினத்தில் சுமூகமான முறையில் ஆரம்பித்திருக்காது என உறுதியாகத் தெரியும். அப்போது எனக்கு பதிமூன்று...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments