12/23/2009

NEXT POST
நோட், ஸ்வரம்: சில பயணிகள் இசைக் கலைஞர்கள் தனித்தனியே இயங்கி வந்தாலும், பல சந்தர்ப்பங்களில் ஒரே மாதிரியான ஸ்வர வரிசைகளைக் கொண்டு பாடல்களை இயற்றுகிறார்கள். நமக்கே சில சமயம் பாடல்களில் ஒற்றுமை கேட்கும்போதே தெளிவாகத் தெரியும். மேற்கிசையும், கிழக்கிசையும் பல நூற்றாண்டுகளாக கொடுக்கல்,வாங்கல் முறைகளை பல நூற்றாண்டுகளாக நடத்தி வந்துள்ளது. இதில் எந்தவழியில் அதிக பண்டமாற்று நடந்தது என வரையறுக்க முடியாது. கடந்த ஒரு நூற்றாண்டாக, இந்திய இசை முறை மேற்கில் பிரபலமாக இருந்தாலும், மும்மூர்த்திகளின் காலத்தில் ஐரோப்பா இசையை இங்கு பயின்றுவந்திருக்கிறார்கள். தஞ்சை மன்னர் காலத்தில், ஐரோப்பா குறியீடு முறையை வழவழைத்து இசை பயிற்சி செய்யும் முறை இருந்திருக்கிறது. மதுரை மணி ஐயரின் மேற்கிசை நோட் மிகவும் பிரபலமான பாடலாகும். தன் கர்நாடக சங்கீத கச்சேரிகளில் கடைசிப் பகுதியான மங்களத்தில் பாடுவார். மூன்று மணிநேரங்களுக்கு குறையாமல் நடக்கும் கச்சேரிகளில், கடைசியில் பாடப்படும் மங்களம் ரசிகர்களின் (இசைக் கலைஞர்களையும் கூட) இருக்கத்தைத் தளர்த்தும் பகுதியாகும். சைகோவ்ஸ்கீ (Tchaikovsky)...
PREVIOUS POST
புத்தகங்கள் மற்றும் சில கவிதைகள் ப்ளூ டார்ட் கூரியரில் சென்னையிலிருந்து சில புத்தகங்கள் வந்து சேர்ந்தன. அவற்றைப் பற்றி தொடர்ச்சியாக சில பதிவுகளில் ஓரிரு வார்த்தைகள் எழுதலாமென்று எண்ணம். எந்நேரமும் சுத்துவட்டாரத்தில் யாரேனும் இந்தியா போகிறார்களா என மோப்பம் பிடித்துக்கொண்டிருப்பேன். கிடுக்குபிடி போட்டு ஒரு லிஸ்டை அவர் கைகளில் திணித்துவிடுவேன். இதற்காகவே சொல்லிக்கொள்ளாமல் ஊருக்கு போய் வருகிற பிரகஸ்பதிகளும் உண்டு. விஷ்ணுபுரத்தை எடுத்து வராமல் டபாய்த்த நண்பர்கள் வரிசை நீண்டு கொண்டேயிருக்க, ஒரு முறை இந்தியா போகும்போதுதான் எடுத்துவர முடிந்தது. இப்படி இம்சிப்பதால், பலர் முக்காடு போட்டுக்கொள்ளாத குறை. அதனால், பதிப்பாளர்களே, ஷிப்மெண்ட் செலவைக் குறைத்து என் சில நட்பு உருப்படிகளை காலாவதியாக்காமல் காப்பாற்ற வேண்டுகிறேன். இந்த முறை வந்த புத்தகங்கள். 1. பூமியை வாசிக்கும் சிறுமி - கவிதை - சுகுமாரன். 2. அரவான் - நாடகம் - எஸ்.ராமகிருஷ்ணன். 3. சிலப்பதிகாரம் - தெளிவுரை - புலியூர்க் கேசிகன். 4. எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் -...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments