09/04/2009

NEXT POST
பாண்டிச்சேரி அனுபவங்கள் - 2 பிரித்தானிய பய புள்ளையெல்லாம் at the stroke of midnight ஊரைப் பார்த்துப் போனது போலில்லாமல் ஃபிரெஞ்சு துரைகளோ சோம்பேறிகளாய் மாமாங்கம் கழித்து ஆகஸ்ட் 16,1954ஆம் ஆண்டு தான் கல்லா கட்டினார்கள். போகும்போது அவசர கால உத்தரவு போல் ரோடு, வீடு, ஒப்பித்தால் (L'hospital) என வேகவேகமாக கைமாறின. தார் ரோட்டின் மேல் எவன் எப்படிப் போனாலென்ன என்ற நம்மிடையே இருந்த ஜீவாதார உரிமையை லேன் திட்டம் மூலம் பறிக்கப் பார்த்தனர். பல நாள் குளிக்காமல், சந்தன வாசனை யு.தெ கலோனில் நனைத்த சட்டையுடன் யார் பெற்ற பிள்ளையோ யோசித்து செய்ததுதான் பாண்டிச்சேரி வீதிகளுக்கு இந்த `லேன்`(Lane) திட்டம். பாரீஸின் நிலத்தை பல அராந்திஸ்மானாக (Arrondissements) பிரித்துவைத்ததுபோல் பாண்டிச்சேரியையும் `ஏதாவது செய்யணும் பாஸ்` என எட்வர்ட் குபேர்ட் (Edouard Goubert) கப்பல் ஏறும்போது சொல்லிவிட்டுப் போனாரென நினைக்கிறேன். கொழுக் மொழுக் வெண்ணைத் தடவி குளித்த ஃபாரெக்ஸ் குழந்தைத் மேனி போல் தடங்கலில்லா...
PREVIOUS POST
ஜாஸ் இசை - கஸாண்ட்ரா வில்ஸன் ஒவ்வொரு நாடும் தனித்துவமான இசை வடிவம் கொண்டிருக்கும். உலக வரைபடத்தின் எந்த ஒரு மூலையும் ஆச்சர்யப்படும் அளவிற்கு இசை, கலாசார தளங்களை உடையது. மிகச் சின்ன புள்ளிகளான சானல் தீவு(Channel Island) முதல் ஐரோப்பா. அமெரிக்கா போன்ற மிகப் பெரிய நிலப்பகுதிகளும் தங்களுக்கென பிரத்யேகமான இசை வடிவத்தைக் கொண்டிருக்கும். இதில் ஒப்பீட்டு அளவிலான இசைக் கூறுகள் basic elements போன்றில் கூட சில அதிசய ஒற்றுமைகளும் உண்டு. உதாரணத்திற்கு, ஆப்ரிக்க டிரம்ஸ்களில் இசைக்கப்படும் தாள ஒலிகள் இந்திய கொன்னக்கோல் முறைப்படி இருப்பதாக ஸ்டீவ் ரீச்(SteveReich) தன் ஆராய்ச்சியில் தெரிவித்திருக்கிறார். உலகின் சற்றும் தொடர்பில்லாத பல மூலைகளிலிருந்த மனிதர்கள் கல்லினால் நெருப்பைக் கண்டுபிடித்தது போன்றதே இந்த இசை வளர்ச்சியும். ஒலியின் கூட்டணியால் இனிமையான இசையை உருவாக்கும் வடிவம் பலருக்கும் ஒரே மாதிரியான அனுபவத்தைக் கொடுத்திருக்கலாம். அதனாலேயே ஒரே அமைப்பிலான இசை வடிவங்கள் சம்பந்தமேயில்லாத இடங்களில் உருவானது. ஐரோப்பாவில் செவ்வியல் இசை வடிவங்கள் ஆட்சி...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments