09/06/2009

NEXT POST
ஆகஸ்ட் மாதப் பேய்கள் - தமிழாக்கம் நன்றி: சொல்வனம் கேப்ரியல் கார்ஸியா மார்க்கெஸ் எழுதிய 'The Ghosts of August' (From 'Strange Pilgrims') நடுப்பகலுக்கு சற்று முன்பாகவே நங்கள் அரேட்சோ வந்து சேர்ந்துவிட்டோம். கடந்த இரண்டு மணிநேரங்களாக வெனிசுலாவைச் சேர்ந்த எழுத்தாளர் மிகைல் ஒடேரோ சில்வா வாங்கியிருந்த மாளிகையை அற்புதமான டஸ்கன் பகுதியில் தேடிக்கொண்டிருந்தோம். அது உக்கிரமான ஆகஸ்ட் வெயில் தினம். சுற்றுலாவுக்கு வந்த ஜனத்திரள் மட்டுமே இருந்ததால், அந்த இடத்தைப் பற்றித் தெரிந்தவர்கள் யாருமே இல்லை. பல வீணான முயற்சிகளுக்குப் பிறகு எங்கள் காருக்குத் திரும்பினோம். ஸைப்ரஸ் மரங்கள் வரிசையாக இருந்த, திசைக் காட்டும் பலகைகள் இல்லாத ஒரு தெருவைக் கடந்து நகரத்தை விட்டு வெளியே வந்தோம். மேலும் படிக்க

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments