09/26/2009

PREVIOUS POST
பெர்லின் சுவர் - பின் தொடரும் நிழலின் குரல் புத்தகம் பெர்லின் சுவர் வீழ்ந்து இருபது வருடங்கள் கடந்து விட்டன. மீதமிருக்கும் கற்கள், இன்றும் குறியீடாக மாறாமல், பாதையில் முளைத்த முட்செடிகளாய் ஆங்காங்கே பார்வைக்காக நிற்கிறது. Check Point Charlie என்ற கண்ணுக்குத் தெரியாத சீலையே உண்மையான சுவர். கைகளில் ஒன்றுமில்லாவிட்டாலும், லட்சியம் நிறைந்த வாழ்வை கனவு கண்ட கிழக்குப் பகுதி. அங்கிருந்து தப்ப நினைத்தவர்களின் நிலை பல டெர்ரா பைட்டுகள் நிரம்பும் அவலக் கதை. பொருளாதாரம், உறவு, எதிர்கால திட்டம் என அனைவரும் ஒரே வாழ்வையே வாழ்ந்திருக்கிறார்கள். அந்தந்த நொடிக்கு வாழ்வை அனுபவிக்கும் மேற்குப்பகுதி; செழிப்பான வியாபார உலகம். அதை அடைய முற்பட்ட கிழக்குப் பகுதி மக்கள் ஐம்பது ஆண்டுகளாய் சொந்த வாழ்வை இழந்த சோகம், அடுத்த தலைமுறையினருக்கேனும் கிடைக்கப்போகும் செழிப்பான வாழ்வை கனவில் மட்டும் கண்ட திணிக்கப்பட்ட வாழ்வுமுறை. இன்று, கண்ணுக்குத் தெரியாத வகையில் U2 குழுவினர் , MTV குழுவுடன் எழுப்பிய சுவர் எரிச்சலைக் கிளப்பியிருக்கிறது (1989இல் பெர்லின்...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments