09/13/2009

PREVIOUS POST
ஓட்டம் கற்றுத் தரும் பாடம் அவனவன் ட்ரெட் மில், க்ராஸ் ட்ரைனர் போன்ற சர்வலோக நிவாரணிகளில் ஓடிக்களைக்க, நான் ஆபிரகாம் லிங்கனைப் போல் மயக்கும் மாலை வேளையில் ப்ளேடு பக்கிரியாக தெருக்களிலும், பூங்காவிலும் ஓடி பயிற்சி செய்துவருகிறேன். ஓட்டப் பயிற்சி போல் இல்லாவிட்டாலும், மராத்தானில் ஸ்டாமினா ஷூவை விட முக்கியமாகிறது. பயிற்சிக்காக கடந்த ஒரு மாதமாய் தான் வீட்டருகேயிருக்கும் பூங்காவில் ஓடி வந்தாலும், இதற்காக என் உடம்பு பல வருடங்களாய் தயாராகி வந்துள்ளது. நான் தங்கியிருந்த வீட்டருகே நாய்கள் எனச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லாத , முதல் பிரஜைகளான நாய்கள் இருக்கும் பெங்களூரில் பல வருடங்கள் இருந்திருக்கிறேனே. இதைவிட என்ன வேண்டும்? மஜ்னுக்களின் தூதுவர்களுக்குப் பயந்து எதோ வீட்டிற்குள் நுழைந்தது, அருகிலிருக்கும் பொட்டிக்கடையிடம் தஞ்சம் புகுந்ததென பல அனுபவங்கள் உண்டு.இதற்காக கேப்டனைப் போல் உள்ளத்தில் ஒரு வேகம், எதிரே வரும் மரங்களையும் நொறுக்கித் தள்ளும் புஜபுல பராக்கிரமங்கள் என ஜவ்வாது சந்தன வஸ்துக்கள் இருத்தல் அவசியம்....

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments