08/31/2009

PREVIOUS POST
பாண்டிச்சேரி அனுபவங்கள் - 2 பிரித்தானிய பய புள்ளையெல்லாம் at the stroke of midnight ஊரைப் பார்த்துப் போனது போலில்லாமல் ஃபிரெஞ்சு துரைகளோ சோம்பேறிகளாய் மாமாங்கம் கழித்து ஆகஸ்ட் 16,1954ஆம் ஆண்டு தான் கல்லா கட்டினார்கள். போகும்போது அவசர கால உத்தரவு போல் ரோடு, வீடு, ஒப்பித்தால் (L'hospital) என வேகவேகமாக கைமாறின. தார் ரோட்டின் மேல் எவன் எப்படிப் போனாலென்ன என்ற நம்மிடையே இருந்த ஜீவாதார உரிமையை லேன் திட்டம் மூலம் பறிக்கப் பார்த்தனர். பல நாள் குளிக்காமல், சந்தன வாசனை யு.தெ கலோனில் நனைத்த சட்டையுடன் யார் பெற்ற பிள்ளையோ யோசித்து செய்ததுதான் பாண்டிச்சேரி வீதிகளுக்கு இந்த `லேன்`(Lane) திட்டம். பாரீஸின் நிலத்தை பல அராந்திஸ்மானாக (Arrondissements) பிரித்துவைத்ததுபோல் பாண்டிச்சேரியையும் `ஏதாவது செய்யணும் பாஸ்` என எட்வர்ட் குபேர்ட் (Edouard Goubert) கப்பல் ஏறும்போது சொல்லிவிட்டுப் போனாரென நினைக்கிறேன். கொழுக் மொழுக் வெண்ணைத் தடவி குளித்த ஃபாரெக்ஸ் குழந்தைத் மேனி போல் தடங்கலில்லா...

BeyondWords

பொறியியல் துறையில் பகல் பொழுதையும்,இசை-வார்த்தைகளுடன் இரண்டாவது வாழ்வை கழிக்கும் சராசரி மனிதன்.

The Typepad Team

Recent Comments